Categories
தேசிய செய்திகள்

இந்த ஐடியா நல்ல இருக்கே… பாராட்டக்கூடிய நல்ல முயற்சி… இனிமேல் இப்படிதான்…!!

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பிளாஸ்டிக் கவர்களுக்கு பதிலாக பைகள் விற்பனை செய்யப்படுகிறது. ஆந்திரா மாநிலத்தில் உள்ள திருப்பதி தேவஸ்தானம் பக்தர்கள் லட்டு பிரசாதத்தை வாங்கிச் செல்வதற்காக 2 ரூபாய்க்கு பிளாஸ்டிக் கவர்களை வழங்கிக்கொண்டு இருந்தது. ஆனால் இந்த கவரின் விலையானது 3 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தேவஸ்தானம் சுற்றுப்புற சூழல் மாசுபடுவதை தடுப்பதற்காக பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடுக்கும் வண்ணம் கவருக்கு  மாற்று ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக லட்டுவை கொண்டு செல்ல முதலில் அட்டைப் பெட்டிகளை அதிகாரிகள் தயார் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இது என்ன புது டெக்னிக்… கடலுக்குள் நடைபெற்ற திருமணம்… வித்தியாசமாக யோசித்த தம்பதிகள்…!!

வித்தியாசமான முறையில் ஆழ் கடலுக்குள் நீந்தி திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் சின்னதுரை என்ற பி.ஏ பட்டதாரி வசித்து வருகிறார். இவருக்கு  கோயமுத்தூர் மாவட்டத்தில் வசிக்கும் ஸ்வேதா என்ற பெண்ணுடன் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு எடுத்தனர். இவர்கள் இருவரும் சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு ஐ.டி கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் தங்களது பணத்தை வித்தியாசமான முறையில் ஆழ்கடலில் நீந்தியபடி செய்துகொள்ள விரும்பியதால் புதுச்சேரி மற்றும் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மும்பைக்கு சென்ற குடும்பத்தினர்…. புதுமுறையில் அரங்கேறிய சம்பவம்… விழுப்புரத்தில் பரபரப்பு…!!

வீட்டின் பீரோவை கள்ள சாவியை பயன்படுத்தி திறந்து அங்கிருந்த 9 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அணிலாடி கிராமத்தில் தேவசகாயம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜான்சன் என்ற ஒரு மகன் உள்ளார். இவர் வீடுகளுக்கு ஜன்னல், கதவு, கேட் போன்றவை புதிதாக செய்து கொடுக்கும் நிறுவனத்தை மும்பையில் நடத்தி வந்துள்ளார். எனவே ஜான்சனுக்கு உதவும் வண்ணம் தேவசகாயம் தனது மனைவி கணிக்கைமேரியுடன் கடந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இது என்ன புது டெக்னிக்…. ரயில்ல பொம்மலாட்டமா….? சென்னையில் பரபரப்பு…!!

பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் மெட்ரோ ரயில்களில் பொம்மலாட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பயணிகளுக்கும், பொது மக்களுக்கும் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. இதற்காக மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரயில்களில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகளை நடத்தி மெட்ரோ ரயிலில் பயணம் செய்வது எவ்வளவு பாதுகாப்பானது என்பதை பயணிகளுக்கு தெரிவிக்கின்றனர். இதனையடுத்து வருகிற 22-ஆம் தேதி அகரம் கலைக்குழுவுடன் மெட்ரோ ரயில் நிறுவனம் இணைந்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கண்டிப்பா மொய் வச்சிருங்க… வித்தியாசமான புது டெக்னிக்… ஆச்சர்யமூட்டும் திருமண நிகழ்ச்சி…!!

ஒரு திருமண விழாவில் வித்தியாசமாக செல்போன் செயலி மூலம் மொய் பணம் வசூலித்த சம்பவம் அரங்கேறி உள்ளது. மதுரை மாவட்டத்தில் மொய் எழுதும் பழக்கமானது மிகவும் விசேஷமான ஒன்றாகும். திருமணம், பூப்புனித நீராட்டு விழா, காதுகுத்து போன்ற அனைத்து குடும்ப விழாக்களிலும் மொய் பணம் வசூலித்து அதனை நோட்டு போட்டு எழுதி, அவர்கள் வீட்டில் நடக்கும் விசேஷங்களுக்கு சென்று அந்த பணத்தை திரும்ப எழுதுவர். இந்நிலையில் மதுரை போன்ற மாவட்டங்களில் நிகழ்ச்சிகளுக்கு வரும்போது பணத்தை நோட்டுப் போட்டு […]

Categories

Tech |