Categories
அரசியல் சென்னை மாவட்ட செய்திகள்

தொடங்கிய புதிய பயணம்… 100 நாட்களில் தீர்வு… சூடுபிடிக்கும் தேர்தல் பிரச்சாரம்…!!

“உங்கள் தொகுதிகளில் ஸ்டாலின்” என்ற புதிய பயணத்தின் மூலம் தி.மு.க வின் தலைவர் மு.க. ஸ்டாலின் பொதுமக்களை சந்தித்து மனுவை பெற்று வருகிறார். தமிழ்நாடு முழுவதும் மக்கள் கிராம சபை கூட்டங்களை நடத்தி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் “உங்கள் தொகுதிகளில் ஸ்டாலின்” என்ற புதிய பயணத்தை அறிவித்து 100 நாட்களுக்குள் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்படும் என்று அறிவித்துள்ளார். இதன் முதற்கட்டமாக மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள […]

Categories

Tech |