Categories
தேசிய செய்திகள்

மாஸ்க் கட்டாயம்..! இரவு 1 மணி வரை மட்டுமே புத்தாண்டு கொண்டாட்டம்…. மாநில அரசு அதிரடி.!!

கொரோனா பரவல்  அச்சத்தை அடுத்து கர்நாடகாவில் திரையரங்குகளில் கட்டாயம் முக கவசம் அணிய உத்தரவிடப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு நள்ளிரவு ஒரு மணி வரை மட்டுமே அனுமதி அளித்துள்ளது அம்மாநில அரசு. கோவிட்-19 4ஆவது அலை அச்சத்திற்கு மத்தியில், கர்நாடகா அரசு திரையரங்குகள், பப்கள், உணவகங்கள் மற்றும் பார்களில் முகக்கவசத்தை கட்டாயமாக்கியது. பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் மாஸ்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர், புத்தாண்டு விருந்துகளுக்கு முகமூடிகள் கட்டாயம்,  புத்தாண்டு கொண்டாட்டங்களை அதிகாலை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“காவல்துறை உங்கள் நண்பன்” பேருந்து நிறுத்தத்தில் கொண்டாட்டம்…. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு….!!

காவல்துறை அதிகாரிகள் பொதுமக்களுடன் இணைந்து ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாடி உள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் காவல் நிலையம் சார்பாக பொதுமக்கள் மற்றும் காவல்துறையினரின் நண்பர் என விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் அனைத்து காவல்துறையினரும் பொதுமக்களுடன் இணைந்து ஆங்கில புத்தாண்டை கொண்டாடி உள்ளனர். இதில் துணை காவல்துறை சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் தலைமை தாங்கி கேக் வெட்டி கொண்டாடி உள்ளார். இந்நிலையில் பேருந்து நிறுத்தத்தில் இருந்த பொதுமக்களுக்கு அவர்கள் கேக் வழங்கியுள்ளனர். இதனை அடுத்து இந்நிகழ்ச்சியில் […]

Categories
மாநில செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டம் – நட்சத்திர விடுதிகளுக்கு கட்டுப்பாடுகள்!

புத்தாண்டு வருவதையொட்டி நட்சத்திர விடுதிகள் இரவு 1 மணிக்கு மேல் கொண்டாட்டங்களில் ஈடுபட மாநகர காவல் துறை தடை விதித்துள்ளது. ஆங்கில புத்தாண்டு இன்னும் மூன்று நாட்களில் வருவதை முன்னிட்டு சென்னை மாநகர காவல் துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தரவின் பேரில் சென்னை மாநகரம் முழுவதும் அந்தந்தப பகுதிகளில் உள்ள துணை ஆணையர்கள் தலைமையில் நட்சத்திர விடுதி உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகளோடு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் புத்தாண்டு தொடர்பாக நட்சத்திர விடுதிகளுக்கு […]

Categories

Tech |