Categories
சென்னை மாவட்ட செய்திகள்

புது BIKE வாங்க ஆசை….. பாட்டியை கொன்ற பேரன் கைது….. சென்னை அருகே பரபரப்பு….!!

சென்னை அருகே புதிய மோட்டார் சைக்கிளுக்கு ஆசை பட்டு பாட்டியை கொன்ற பேரன் காவல்துறை அதிகாரிகளால் கைது  செய்யப்பட்டார். சென்னை வியாசர்பாடி காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் வள்ளியம்மாள். இவருக்கு 70 வயதாகிறது. இந்நிலையில் இவர் தனது மகள் சாந்தி வீட்டில் வசித்து வந்துள்ளார்.  கடந்த வாரம் சாந்தியும் அவரது மகன் சுரேஷும் வேலைக்கு செல்லாமல் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். பின் இருவரும் வீட்டிற்கு திரும்பி வந்து பார்க்கையில் வள்ளியம்மாள் மர்மமான முறையில் இறந்து கிடக்க, வீட்டில் இருந்த 7 […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

சீறிப்பாயும் வேகத்தில் செல்லும் “டிரையம்ப் ராக்கெட் 3 ஆர்” … விற்பனைக்கு தயார் ..!!

பிரீமியம் மோட்டார்சைக்கிள்  டிரையம்ப் ராக்கெட் 3 ஆர் மற்றும் 3 ஜி.டி. மோட்டார் சைக்கிள் மாடல்களை உருவாக்கியுள்ளது  . பிரீமியம் மோட்டார்  சைக்கிள்களின் பட்டியலில் இங்கிலாந்தின் டிரையம்ப் மோட்டார் சைக்கிள்களுக்கு முக்கிய இடமுண்டு. இந்நிறுவனம் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வர  உள்ள டிரையம்ப் ராக்கெட் 3 ஆர் மற்றும் ராக்கெட் 3 ஜி.டி. மோட்டார்சைக்கிள் மாடல்களை காட்சிப்படுத்தியுள்ளது. இது நீண்ட தூர பயணத்துக்கு மட்டுமின்றி சாதாரண சாலைகளிலும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது .  குறிப்பாக ஜி.டி. மாடலில் மட்டும் […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

இந்தியாவில் அறிமுகமாகும் புதிய டுகாட்டி டியாவெல் 1260…!!!!

இந்தியாவில் டுகாட்டி நிறுவனம்  தனது டியாவெல் 1260 மோட்டார்பைக்யை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் இத்தாலி மோட்டார்பைக் நிறுவனமான டுகாட்டி தனது டியாவெல் 1260 மோட்டார் பைக்யை அறிமுகப்படுத்தியது. இந்த புதிய டுகாட்டி டியாவெல்யை ஆகஸ்ட் 9-ம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளது. இந்த புதிய மாடலில் உள்ள 1,262 சிசி எஞ்சின் 159 பி.எஸ். திறன் உடையதாகவும் 128.8 nm டார்க் இழுவிசையை வெளிப்படுத்தக் கூடியதாகவும் […]

Categories
ஆட்டோ மொபைல்

புதிய மாறுபட்ட நிறம்…. புதிய தோற்றம்…. களமிறங்கும் TVS மோட்டார் சைக்கிள்….!!

TVS மோட்டார் நிறுவனம் இந்தியாவில் தனது ரேடியான் 110CC மோட்டார்சைக்கிளை இரண்டு புதிய நிறங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது.  TVS மோட்டார் நிறுவனம் தனது ரேடியான் 110CC மோட்டார்சைக்கிளை இரண்டு புதிய நிறங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது. அந்தவகையில் தற்போது TVS ரேடியான் 110 மோட்டார்சைக்கிள் டைட்டானியம் கிரே மற்றும் வொல்கானோ ரெட் என இரண்டு புதிய நிறங்களில் கிடைக்கிறது. TVS ரேடியான் 110CC புதிய நிற மாடல்களின் விலை ரூ.50,070 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.   மேலும் இது மற்ற நிற வேரியண்ட்களை விட ரூ.1,200 அதிகம் […]

Categories
ஆட்டோ மொபைல்

புதுப்பொலிவுடன் வருகிறது ஹோண்டாவின் எக்ஸ் பிளேடு…!!

ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் எக்ஸ் பிளேடு  மோட்டார்சைக்கிளின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் பண்டிகை காலத்தில் அறிமுகபடுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியது. 2018 ஆண்டின் இறுதியில் இதன் விற்பனை சரிய துவங்கியது. விற்பனை சரிவுக்கான காரணத்தை கண்டறிந்த ஹோண்டா நிறுவனம் மோட்டார்சைக்கிளின் நிறம் வாடிக்கையாளர்களை கவரவில்லை என்பதை உணர்ந்தது. அந்த வகையில் புதிய மோட்டார் சைக்கிளை புதிய நிறங்களிலும், தோற்றத்தை மேலும் ஸ்போர்ட்டியாகவும் மாற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் மோட்டார்சைக்கிளின் தோற்றம் மற்றும் மெக்கானிக்கல் அம்சங்களில் […]

Categories

Tech |