Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இனி பொல்லார்ட் தான் கேப்டன்”… வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் அதிரடி..!!

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கிரோன் பொல்லார்ட்  கேப்டனாக நியமனம் செய்யப்பட்டார்.  வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகின்றது அந்த அணி நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடர்களில் 10 ஆட்டங்களில் விளையாடி 2 போட்டியில் மட்டுமே வென்றுள்ளது. அதன் பிறகு இந்தியாவுக்கு எதிரான தொடரிலும்  ஒரு போட்டியில் கூட வெல்லவில்லை.  அந்த அணியில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு ஜேசன் ஹோல்டர் கேப்டனாகவும், டி20 போட்டிக்கு பிராத்வெயிட் கேப்டனும் செயல்பட்டு வந்துள்ளனர். இந்நிலையில் தொடர் தோல்விகளை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“டெல்லி அணிக்கு மாறும் அஸ்வின்”…. பஞ்சாப் அணி கேப்டனாக கேஎல் ராகுல்.!!

ஐபிஎல்லில் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த அஸ்வின் டெல்லி அணிக்கு மாறும் நிலையில் கேஎல் ராகுல் பஞ்சாப் அணி கேப்டனாக நியமிக்கப்படுகிறார்.  ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக இந்திய அணியின் அஷ்வின் கடந்த இரண்டு ஆண்டுகளாக  செயல்பட்டு வந்தார். அஸ்வின் ஐபிஎல் தொடரில் இது வரையில் மொத்தம் 139 போட்டியில் விளையாடி 125 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கேப்டனாக 28 போட்டிகளில் விளையாடி 25 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். அஸ்வின் கேப்டனாக செயல்பட்டு வந்த இரண்டு தொடர்களிலும் […]

Categories

Tech |