Categories
மாநில செய்திகள் வானிலை

அந்தமான் அருகே புதிய புயல் உருவாக வாய்ப்பு…….. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

அந்தமான் அருகே நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது இன்று புயலாக வரக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி அடுத்த […]

Categories

Tech |