Categories
டெக்னாலஜி

OCT-12 முதல் SALE…. 108 MP ULTRA கேமரா….. எல்லாம் ஓகே தான்…. இது மட்டும் தெரியல…!!

ஒப்போ நிறுவனத்தின் புதிய மொபைல் மாடல் அக்டோபர் 12ம் தேதி முதல் அறிமுகமாக உள்ளது.  ஓப்போ நிறுவனத்தின் ரெனோ 4F  ஸ்மார்ட்போன் அக்டோபர் 12ஆம் தேதி அறிமுகமாக உள்ளது. 8gb + 128gp வேரியண்டில் வரும் இந்த போனின் சிறப்பம்சமாக 6 AI கேமராக்கள், இரண்டு முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக 108MP அல்ட்ரா க்ளியர் மெயின் கேமரா இதில் இடம்பெற்றுள்ளது. 4000 எம்ஏஎச் பேட்டரி + 18-W  அதிவேக சார்ஜிங் வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் […]

Categories

Tech |