Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

புதிய பஜாஜ் பல்சர் 125 சிசி பைக் அறிமுகம்…!!!

பஜாஜ் நிறுவனம் தனது  புதிய பல்சர் 125 சிசி பைக் அறிமுகம் செய்துள்ளது. பஜாஜ் நிறுவனத்தின் மிகச் சிறந்த பைக்காக பல்சர் காணப்படுகிறது. பஜாஜ் நிறுவனம் 150, 180, 220 என்று பல்வேறு சிசி கொண்ட பைக்குகள் அறிமுகம் செய்து விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் பஜாஜ் நிறுவனம் தனது  பல்சர் 125 நியான் பைக்கை இரண்டு மாடல்களில் அறிமுகம் செய்துள்ளது.     இதில் முன்பக்க டிஸ்க் வகை பைக் விலையானது  66,618 ரூபாயாகவும், ட்ரம் பிரேக் மாடல் பைக் விலையானது  64,000 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கில் DTS-i இன்ஜின் கொண்ட   8500 ஆர்.பி.எம் உள்ள 11.8 bhp பவரையும், 6500 ஆர்.பி.எம் கொண்ட […]

Categories

Tech |