Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் குறையுமா அபராதம்…. ஏக்கத்தில் வாகன ஓட்டிகள்…. போக்குவரத்துத்துறை அமைச்சர் விளக்கம்…!!

தமிழகத்தில் போக்குவரத்து விதி மீறலுக்கான அபராதத்தை  குறைப்பது குறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனஅமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதிதாக திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் 2019 இன் படி மாற்றி அமைக்கப்பட்டு உள்ள போக்குவரத்து அபராத தொகை மிகவும் அதிகமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் போக்குவரத்து விதிமீறல் அபராத தொகையை மாநில அரசுகள் தங்கள் அதிகாரத்திற்கு உட்பட்டு திருத்தி அமைத்துக் கொள்ளலாம் என மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருந்தார். […]

Categories
மாநில செய்திகள்

“புதிய மோட்டார் வாகன சட்டம்” ரூ52,000 அபராதம்… குஜராத்தில் அநியாயம்..!!

ஹரியானா மாநிலம் குர்கானில் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக டிராக்டர் ஓட்டுநருக்கு அதிகபட்சமாக 59 ஆயிரம் ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டத்தை செயல்படுத்தும் விதமாக குருகிராம் போக்குவரத்து காவல்துறையினர் இது போன்ற அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளனர். நியூ காலனி டீ சீரியஸ் பகுதியில்  போக்குவரத்து சிக்னலை மதிக்காமல் சென்றதாக கூறி டிராக்டரை ஓட்டிச்சென்ற உரிமையாளர் ராம்கோபால் மீது புகார் எழுப்ப பட்டதோடு சிக்கியுள்ளார். இதுகுறித்து குருகிராம் காவல்துறையினர் தெரிவிக்கையில், ஓட்டுனர் உரிமம், […]

Categories

Tech |