புத்தாண்டை கொண்டாடும் விதமாக காவல்துறையினர் கேக் வெட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சுற்றுலா தலங்களுக்கு புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குளச்சல் சரகத்திற்கு உட்பட்ட நித்திரவிளை காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து 2022 என்ற வடிவில் உருவாக்கப்பட்ட கேக்கை சரியாக 12 மணிக்கு வெட்டி காவல்துறையினர் புத்தாண்டை வரவேற்றனர். அதன் பின் துணை சூப்பிரண்டு சிந்து அனைவருக்கும் கேக் வழங்கி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
Tag: newyear celebration
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |