அமெரிக்க தேர்தல் முடிவுகளில் நியூயார்க் மாநிலத்தில் அதிபர் டிரம்ப் தோல்வி அடைந்துள்ளார். உலகம் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்க கூடிய அமெரிக்க அதிபர் முடிவு தேர்தல் முதற்கட்ட முடிவுகள் தற்போது வரத் தொடங்கியிருக்கின்றன. மொத்தமுள்ள 538 தேர்தல் சபை வாக்குகளில் இதுவரை 129 வாக்குகளை ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் பெற்று இருப்பதாகவும், 90க்கும் வாக்குகளை தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெற்று பின்தங்கிஇருப்பதாகவும் தற்போது அங்கிருந்து வரக்கூடிய தகவல் தெரிவிக்கின்றன. மிக குறிப்பாக ஏற்கனவே குடியரசு […]
Tag: #NewYork
நியூயார்க் நகரில் ஒரு பெண் கொரோனா பிடியால் கோமா நிலைக்கு போய் அதிலிருந்து மீண்டு தான் பெற்றெடுத்த குழந்தையை முதல் முறையாகச் சந்தித்து கொஞ்சும் நிகழ்வு நெஞ்சை நெகிழச் செய்துள்ளது. அமெரிக்காவில் கொரோனா அதிவேகமாக பரவி வருகின்றது. அந்நாட்டின் நியூயார்க் நகரின் லாங் தீவை சேர்ந்த யானிரா சோரியானோ என்ற நிறைமாத கர்ப்பிணிப்பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த மூன்று வாரத்துக்கு முன்பு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிசேரியன் மூலம் அழகிய ஆண் குழந்தை பிறந்தது.. ஆனால் […]
நியூயார்க் நகரில் மட்டும் 2,300 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் படிப்படியாக பரவி தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில் கொரோனோ வைரஸ் வல்லரசு நாடான அமெரிக்காவையும் விட்டுவைக்கவில்லை. அதன்படி, நியூயார்க் நகரத்தில் மட்டும் சுமார் 2,300 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக அந்நகர மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என […]
கொரோனா வைரஸ் தாக்குதலால் நியூயார்க் நகரில் பள்ளிகள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் பொது இடங்கள் மூடப்பட்டுள்ளதால் சாலைகள் போக்குவரத்து நெரிசலின்றி வெறிச்சோடி கிடக்கின்றது சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இந்த கொரோனா இத்தாலி, ஈரான், தென் கொரியா, ஜப்பான், அமெரிக்கா, இந்தியா, உட்பட 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பயமுறுத்தி வருகிறது. இதுவரையில் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி மொத்தம் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் 1 லட்சத்து […]
நியூயார்க்கில் நாளையில் இருந்து பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறை தடை விதித்துள்ளது. உலகம் முழுவதும் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் பைகளை எரிப்பதாலும் காற்று மாசடைகிறது. அதேபோல் எரிக்காமல் எங்கேயாவது தெருவோரங்களில் தூக்கி எரிந்து விட்டால் விலங்குகள் அதனை சாப்பிட்டு உயிரிழக்க நேரிடுகிறது. மேலும் பிளாஸ்டிக் பூமிக்குள் புதைந்து மட்காமல் மழை நீரை பூமிக்குள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்துகின்றது. இப்படி பல பிரச்சனைகள் பிளாஸ்டிக் பைகளால் உள்ளன. உலகில் இருக்கும் […]
தான் உயிருடன் இருப்பதால் தன்னால் பேச முடிகிறது என்று காஷ்மீர் எழுத்தாளர் சுனந்தா வஷிஷ்ட் (Sunanda Vashisht) உருக்கமாக தனது பேச்சை தொடங்கினார். மனித உரிமைகள் தொடர்பாக காங்கிரஸின் விசாரணை அமெரிக்க தலைநகர் நியூயார்க்கில் நடந்தது. அப்போது காஷ்மீர் பகுதியில் 1990ஆம் ஆண்டுகளில் இந்துக்கள் அனுபவித்த கொடுமையை சுனந்தா வஷிஷ்ட் (Sunanda Vashisht) பகிர்ந்தார். அவர் பேசியதாவது, நான் காஷ்மீரைச் சேர்ந்த சிறுபான்மை இந்து சமூகத்தை சேர்ந்தவள். சுதந்திர இந்தியாவில் நிகழ்த்தப்பட்ட மிக மோசமான இன அழிப்புக்கு […]
உலகிலேயே மிக நீண்ட விமான பயண சேவையை ஆஸ்திரேலியாவின் குவாண்டாஸ் நிறுவனம் சோதனை செய்துள்ளது. விமானச் சேவையைப் பயன்படுத்தும் பலரும் இடைநிறுத்தம் இல்லாத பயணத்தையே விரும்புவதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகிறது. இதனால் சக்திவாய்ந்த சிறிய விமானங்களை கொண்டு நீண்ட தூர விமானச் சேவையை வழங்க பல்வேறு நிறுவனங்களும் முன்வந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் குவாண்டாஸ் நிறுவனம் அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்திலிருந்து இடைநிறுத்தம் இல்லாமல் சிட்னி வரை தனது சேவையைத் தொடங்குவதற்கு திட்டமிட்டுள்ளது. அதற்கான சோதனை கடந்த வாரம் வெற்றிகரமாக […]
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வயதான வேடமிட்டு நியூயார்க் செல்ல முயன்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்வது வழக்கம். அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அம்ரிக்சிங் என்ற நபர் வீல்சேரில் அங்கு வந்தார். வெள்ளை தாடி, தலையில் தலைப்பாகை மற்றும் கண்ணாடி உடன் காட்சி அளித்துள்ளார். தனக்கு 81 வயது என்றும் விமான நிலைய அதிகாரிகளிடம் நடக்க முடியாது என்று கூறி விமான நிலையத்துக்குள் […]
அமெரிக்காவில் கம்ப்யூட்டர்களை சேதப்படுத்தியதற்காக இந்திய மாணவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது அமெரிக்காவின் நியூயார்க் நகரின் அல்பேனியில் இருக்கும் செய்ன்ட் ஜோஸ் கல்லூரியில் இந்திய மாணவர் விஷ்வநாத் அகுதோடா (வயது 27) படித்து வருகிறார். இந்த மாணவர் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி கல்லூரியில் உள்ள 66 கம்ப்யூட்டர் மற்றும் மானிட்டர்கள் உள்ளிட்டவற்றில் கில்லர் யு.எஸ்.பி (Killer USB) எனும் சாதனத்தை பயன்படுத்தி, வேண்டுமென்றே யுஎஸ்பி போர்ட்களை சேதப்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. அதன் பின் கடந்த பிப்ரவரி 22-ம் தேதி […]