Categories
உலக செய்திகள்

“தினம் தினம் உயரும் பலி”… அடக்கம் செய்ய முடியாமல் திணறும் அமெரிக்கா… குளிர் சாதனப்பெட்டி பழுதால் அழுகி போகும் உடல்கள்!

அமெரிக்காவில் கொரோனாவால் தினம் தினம் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய முடியாமல் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், இன்று உலகையே உலுக்கி எடுத்து கொண்டிருக்கிறது. இந்த கொடிய கொரோனாவால் கடந்த 4 மாதங்களில் மட்டும் 2.35 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ள நிலையில், 34 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் எத்தனை காலம் இந்த அரக்கத்தனமான வைரஸ் […]

Categories

Tech |