Categories
கிரிக்கெட் விளையாட்டு

நியூசிலாந்து மசூதியில் துப்பாக்கி சூடு….. நூலிழையில் தப்பிய வங்கதேச கிரிக்கெட் அணியின் சுற்றுப்பயணம் ரத்து….!!

நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடந்ததை தொடர்ந்து  வங்கதேச கிரிக்கெட்  அணி வீரர்களின்  சுற்றுப்பயணம் தடை செய்யப்பட்டுள்ளது. நியூசிலாந்துக்கு சென்று  சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் வங்கதேச கிரிக்கெட் அணி,  3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியை  கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள ஹேக்லி ஓவல் மைதானத்தில் நாளை தொடங்க உள்ள நிலையில் இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டனர். இந்நிலையில், வங்கதேச அணி  வீரர்கள்இன்று கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள  மைதானத்தின் அருகே உள்ள மசூதிக்கு தொழுகைக்காக சென்றனர். அப்போது […]

Categories

Tech |