Categories
அரசியல்

கலக்கல் அம்சத்துடன்…. வெளிவரப்போகும் ரியல் மீ ஸ்மார்ட் டிவி…. ஆர்வமுடன் காத்திருக்கும் வாடிக்கையாளர்கள்….!!

புதிய அம்சத்துடன் ரியல்மீ ஸ்மார்ட் டிவி அடுத்த மாதம் வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்திய சந்தையில் ஸ்மார்ட்போன் விற்பனையில் தற்போது ரியல்மீ நிறுவனம் நுழைந்து நல்ல  வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிறுவனம் லேப்டாப்கள், டிவிகள், இயர்பட்டுகள் போன்ற சாதனங்களை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் இந்த நிறுவனம் அடுத்த மாதம் புதிய ஸ்மார்ட் டிவி ஒன்றை வெளியிட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட் டிவியில் ப்ளூடூத் வாய்ஸ் ரிமோட்டுடன் வருவதாக தெரியவந்துள்ளது. மேலும் கூகுள் […]

Categories

Tech |