Categories
உலக செய்திகள்

இதை தயவுசெய்து அழிச்சுறாதீங்க..! பிரித்தானிய மக்கள் திடீர் முடிவு… அரசு பரபரப்பு கோரிக்கை..!!

பிரித்தானியாவில் பயன்பாட்டில் இருக்கும் NHS-ன் கோவிட்-19 செயலியை மக்கள் அழித்து விட வேண்டாம் என்று அந்நாட்டு அரசு கோரிக்கை விடுத்துள்ளது. பிரித்தானிய மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் NHS-ன் கோவிட்-19 செயலி மூலம் அந்நாட்டு அரசாங்கம் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தி கொள்ளுமாறு எச்சரித்து வந்தது. அதாவது பிரித்தானியாவில் இந்த செயலியின் மூலம் மக்கள் யாரெல்லாம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர், யாருக்கு கொரோனா தொற்று உள்ளது என்பதை எளிதாக தெரிந்துகொள்ள முடியும். அதேசமயம் இன்று யாருக்கேனும் […]

Categories

Tech |