கோவையில் கடந்த அக்டோபர் 23ஆம் தேதி காரில் சிலிண்டர் குண்டு வெடித்த சம்பத்தில் ஏற்கனவே 9 பேரை NIA அதிகாரிகள் கைது செய்தார்கள். முதல் கட்டமாக இந்த சம்பவம் நடந்தவுடன் கோவை மாநகரப் போலீசார் 6 பேரை கைது செய்திருந்தார்கள். அதைத்தொடர்ந்து இந்த வழக்கானது தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து மேலும் மூன்று பேரை NIA அதிகாரிகள் கைது செய்தார்கள். இந்த வழக்கை பொறுத்தவரை 9 பேர் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள். […]
Tag: NIA
கோவை கார் வெடிப்பு சம்பவம் பற்றி NIA விசாரிக்க திட்டமிட்டு இருப்பதால் பல்வேறு தகவல்கள் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. கோவையில் நடைபெற்ற கார் வெடிப்பு விபத்தில் ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் அவருக்கு துணையாக செயல்பட்டதாக முகமது ஆசாருதீன், அப்சர்கான், முகமது தல்கா, முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முஹம்மது நவாஸ் இஸ்மாயில் போன்ற 6 பேர் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர். இதனை அடுத்து […]
NIA DIG வந்தனா, எஸ்.பி ஸ்ரீஜித் நேற்று இரவு கோவை வந்துள்ளதாகவும், தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் கோவை வந்திருக்கக்கூடிய NIA அதிகாரிகள் அங்கு இருக்கக்கூடிய உள்ளூர் போலீசுடன் ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கோவையில் கடந்த 23ஆம் தேதி காரில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த நிலையில் ஜமேசா முபீன் என்ற ஒரு நபர் உயிரிழந்திருக்கக்கூடிய நிலையில், 5 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். கைது செய்யப்பட்ட ஐந்து பேரின் மீது உபா சட்டத்தின் கீழ் […]
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கைது செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த8 பேரை காவலில் எடுக்க நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கைது செய்யப்பட்ட ”பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா” அமைப்பைச் சேர்ந்த 8 பேரை காவல் நிலையங்களில் எடுத்து விசாரிக்க பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் NIA போலீசார் ஆஜர் படுத்தியுள்ளனர்.நாடு முழுவதும் உள்ள பி.எஃப்.ஐ அமைப்பை சேர்ந்தவர்கள் தீவிரவாத அமைப்போடு தொடர்புள்ளதாகவும், மேலும் அவர்கள் மீது இருந்த பல புகாரின் […]
கோவை கருப்பு கடை பகுதியில் பி.எஃப்.ஐ தேசிய செயற்குழு உறுப்பினர் இஸ்மாயில் என்பவர் வீட்டில் தேசிய புலமை முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இஸ்மாயில் வீட்டில் முன்பாக துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதனை கண்டித்து போராட்டம் நடத்திய PFI அமைப்பினர் கைது செய்யப்பட்டனர். இஸ்மாயில் என்பவரை அழைத்துச் சென்றது தேசிய புலனாய்வு முகமை. அதே போல தேனி வடகிழக்கு காவல் நிலையம் முன்பு பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா […]
மதுரை திண்டுக்கல் தென்காசி ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் NIA அதிகாரிகள் சோதனைகள் ஈடுபட்டு இருக்கிறார்கள். மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், தென்காசி உள்ளிட்ட பல்வேறு தென் மாவட்டங்களில் NIA அதிகாரிகள் சுமார் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகிறார்கள். பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகளின் இல்லங்களில், அலுவலகங்களில் இந்த சோதனை என்பது நடைபெற்று வருகிறது. இந்த சோதனைக்கு எஸ்டிபிஐ மற்றும் சிஎப்ஐ அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். பாப்புலர் […]
பயங்கரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்ட எஸ்.எஸ்.ஐ வில்சனின் மூத்த மகள் ஆன்டிஸ் நிஜாவுக்கு அரசு வேலை வழங்கப்பட்டது. கன்னியாகுமரி களியக்காவிளை சோதனை சாவடியில் கடந்த ஜனவரி 8ஆம் தேதியன்று பாதுகாப்புப் பணியில் இருந்த எஸ்.ஐ. வில்சன் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இக்கொலை சம்பவம் தொடர்பாக அப்துல் சமீம், தவ்பீக் ஆகியோர் கர்நாடகாவில் பதுங்கியிருந்த போது கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து கொலையாளிகளுக்கு உதவியவர்கள் பலரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த வழக்கு விசாரணை என்.ஐ.ஏ. வசம் […]
கன்னியாகுமரி எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் சென்னை உட்பட 6 இடங்களில் தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்.ஐ.ஏ. ) அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி களியக்காவிளை சோதனை சாவடியில் ஜனவரி 8ம் தேதியன்று பாதுகாப்புப் பணியில் இருந்த எஸ்.ஐ. வில்சன் சுட்டுக் கொல்லப்பட்டார். இக்கொலை தொடர்பாக அப்துல் சமீம், தவ்பீக் ஆகியோர் கர்நாடகாவில் பதுங்கியிருந்த போது கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து கொலையாளிகளுக்கு உதவியவர்கள் பலரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த […]
தமிழகத்தில் அடுத்தடுத்து தீவிரவாதிகள் சிக்கும் நிலையில் உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்டது, உட்பட மூன்று வழக்குகளை விசாரிக்க தேசிய புழனாய்வு முகமை திட்டமிட்டு உள்ளது. இதுதொடர்பாக பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும், என்று தகவல் வெளியாகியுள்ளது. களியக்காவிளை சோதனை சாவடில் சிறப்பு SI வில்சன் கடந்த 8 ம் தேதி அன்று தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் தொடர்ச்சியாக தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களிலும் சிறப்பு படை போலீசார் […]
பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக தவீந்தர் சிங் கைது செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பான வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் துணைக் காவல் கண்காணிப்பாளர் தவீந்தர் சிங், தடை செய்யப்பட்ட ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த நவின் பாபு, வழக்கறிஞர் இர்பான் மிர் ஆகியோர் தெற்கு காஷ்மீரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும்போது காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்த ஆயுதங்களையும் காவல் துறையினர் கைப்பற்றினர். […]
ISIS தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையதாக தமிழகத்தில் 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று INA தலைவர் அசோக் மிட்டல் தெரிவித்துள்ளார். NIA என்று சொல்லப்படும் தேசிய புலனாய்வு அமைப்பின் தேசிய ஆலோசனைக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தீவிரவாதத்துக்கு எதிரான சிறப்பு போலீஸ் பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். இந்தக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கலந்துகொள்வதாக இருந்தது. பின்னர் அவர் கலந்து கொள்ள முடியவில்லை என்பதால் இந்தக் […]
திருநெல்வேலி அருகே திவான் முஜிபூர் என்பவர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பிறகு உளவுத்துறையினர் தமிழகத்திலும் ஐ எஸ் தீவிரவாத அமைப்பினர் இதேபோன்று தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் கொடுத்தனர். அதன்படி தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் (NIA) தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். கோவை, ராமநாதபுரம், மதுரை, தேனி, மண்ணடி மற்றும் […]
NIA , உபா சட்டத்தின் கீழ் ஜம்முவில் உள்ள பிரிவினைவாதி மற்றும் பயங்கவாதிகளின் ஆதரவாளர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களாக ஜம்முவில் நடப்பது இந்தியா முழுவதும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள அமர்நாத் பாதயாத்திரை பக்தர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தப்படலாம் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து அங்குள்ள 28,000-க்கும் அதிகமான இராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் நிலவும் அசாதாரண சூழலை தொடர்ந்து அமர்நாத் பாதயாத்திரை […]
நெல்லை, மதுரை, ராமநாதபுரம், தேனி ஆகிய மாவட்டங்களில் NIA அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அண்மையில் அன்சருல்லா அமைப்பைச்சேர்ந்த 14 பேர் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர் . இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் கைது செய்யப்பட்டவரிடம் விசாரணையும் , அவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் இன்று நெல்லை, மதுரை, ராமநாதபுரம், தேனி ஆகிய 4 மாவட்டங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். நெல்லை மேலப்பாளையத்தில் வசித்து வரும் முகம்மது […]
ஜாகீர் நாயக்கிற்கு எதிரான நடவடிக்கையை சர்வதேச போலீஸ் கையில் எடுத்துள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது. மும்பையை சேர்ந்த மதபோதகர் ஜாகீர் நாயக் நடத்தி வரும் அறக்கட்டளை மூலம் பலரை பயங்கரவாத செயலுக்கு தூண்டியதும், மற்ற மதத்தினர் மீது பகைமையை ஏற்படுத்தியதும் தேசிய புலனாய்வு அமைப்பு நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கடந்த 2016_ஆம் ஆண்டு வங்காளதேசத்தின் தலைநகர் டாக்காவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் ஜாகிர் நாயக்கிற்கு முக்கிய தொடர்பு இருக்கின்றது என்று அந்நாட்டு அரசு குற்றம் சாட்டி இந்திய அரசிடம் நடவடிக்கை […]