Categories
தேசிய செய்திகள்

பேஷன் டெக்னலாஜி தேர்வு…. டெல்லியில் மட்டுமே நடைபெறும் – கடும் கண்டனம்…!!!

இந்தியாவில் 16 இடங்களில் NIFT என்னும் பேஷன் டெக்னாலஜி கல்லூரிகள் உள்ளன. இதில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் இடங்களுக்கான எழுத்து தேர்வு வரும் 14 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்வு டெல்லியில் மட்டுமே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் எழுந்துள்ள நிலையில் முன்புபோல் தேர்வு வைக்க கோரிக்கை வலுத்து வருகிறது.

Categories

Tech |