Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொரோனாவின் 2-வது அலை…. பேருந்து நிலையத்தில் காத்திருந்த பயணிகள்…. அவதிக்குள்ளான பொதுமக்கள்….!!

இரவு நேர ஊரடங்கால் திண்டுக்கல் பஸ் நிலையத்தில் இருந்து தங்களது இருப்பிடங்களுக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டுள்ளனர். கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவ தொடங்கியதன் காரணமாக தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல்லில் இருந்து  மற்ற ஊர்களுக்கு பஸ்கள் எத்தனை மணி வரை இயக்கப்படும் என்ற தகவலை ஊரடங்கிற்க்கு முன்தினமே போக்குவரத்து கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. ஆனாலும் ரயில் பயணங்களில் இருந்து வந்தவர்கள் திண்டுக்கல் பஸ் நிலையத்தில் இருந்து அருகில் உள்ள […]

Categories

Tech |