சத்துணவு ஊழியர்களுக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது குறித்த சிறப்பு பயிற்சி நடைபெற்றுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூரில் சத்துணவு ஊழியர்களுக்கு சிறப்பு பயிற்சி நடைபெற்றுள்ளது. இதில் கூடலூர் ஆர்.டி.ஓ சரவண கண்ணன் என்பவர் கலந்து கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது குறித்து ஊழியர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார். அந்த பயிற்சியின் போது சரவண கண்ணன் கூறியதாவது, செல்போன்களில் கருடா என்ற செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அந்த செயலியின் மூலம் வாக்காளர் பட்டியலில் புதிய பெயர்களை […]
Tag: nigliris
சாலையில் முறிந்து விழுந்த ராட்சத மதத்தை தீயணைப்புத்துறையினர் வெட்டி அப்புறப்படுத்தியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கூடலூரில் இருந்து மலப்புரம் செல்லும் சாலையில் இருக்கும் பழமையான ராட்சச மரம் திடீரென முறிந்து விழுந்து விட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் கன மழையினால் முறிந்து விழுந்த 100 ஆண்டுகள் பழமையான அந்த […]
கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்த விபத்தில் 17 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெம்பட்டி கிராமத்தில் அறுவடை செய்யப்பட்ட கேரட் மூட்டைகளை லாரியில் ஏற்றி சுத்திகரிப்பு நிலையத்திற்கு கழுவுவதற்காக கொண்டு சென்றனர். இந்த லாரியை ஸ்டீபன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். மேலும் தொழிலாளர்கள் கேரட் மூட்டைகளின் மேல் அமர்ந்து சென்றுள்ளனர். இந்நிலையில் லாரியானது எல்லக்கண்டி பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி கவிழ்ந்துவிட்டது. […]
மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் மாறன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த சில வருடங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் மாறன் திடீரென தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று அவரது சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]