Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. வாலிபரின் மூர்க்கத்தனமான செயல்…. நீதிபதியின் உத்தரவு….!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வாலிபரை அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள புளியங்குடி பகுதியில் கலியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுபாஷ் என்ற மகன் உள்ளார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சுபாஷ் நான் வசிக்கும் பகுதியில் இருக்கும் 16 வயது சிறுமியிடம் காதலிப்பதாக கூறியிருக்கிறார். ஆனால் அதற்கு அந்த சிறுமி மறுப்பு தெரிவித்துள்ளார். அதன்பின் அந்த சிறுமியிடம் தன்னை காதலிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

விசாரணைக்கு வந்த வழக்கு…. குற்றவாளிக்கு செய்த பரிசோதனை…. நீதிபதி உத்தரவு….!!

தொழிலாளியை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட எம்.பி ரமேஷுக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் பணிக்கன் குப்பத்தில் எம்.பி ரமேஷுக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலை அமைந்திருக்கிறது. இந்த தொழிற்சாலையில் கோவிந்தராசு என்பவர் தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்துள்ளார். அதன்பின் திடீரென அவர் மர்மமான முறையில் உயிரிழந்ததால் மருத்துவர்கள் அவரை பிரேத பரிசோதனை செய்ததில் அடித்துக் கொலை செய்யப்பட்டு இருந்தது தெரிய வந்துள்ளது. இந்த வழக்கை விசாரணை செய்த சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

நிர்வாகி கொலை வழக்கு…. பிடிபட்ட குற்றவாளி…. நீதிபதி உத்தரவு….!!

கட்சி நிர்வாகி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியை காவல்துறையினர் கோர்ட்டில் ஆஜர்படுத்தியுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகியும் முன்னாள் கவுன்சிலரான வசீம் அக்ரம் கடந்த 10-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான டீல் இம்தியாஸ் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நிலையில் காவல்துறையினரின் பாதுகாப்புடன் குற்றவியல் நீதிமன்றத்திற்கு அழைத்து சென்று நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தி உள்ளனர். அதன்பின் அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க […]

Categories

Tech |