Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

செல்போனில் மிரட்டல்…. கலெக்டர் புகார்…. போலீஸ் வலைவீச்சு….!!

தொலைபேசியில் கலெக்டருக்கு மிரட்டல் விடுத்த நபரை பிடிக்க 2  தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் கலெக்டராக அம்ரித் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் மர்ம நபர் ஒருவர் கலெக்டரின் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பியுள்ளார். அதில் இம்மாவட்டத்தில் இருக்கும் ஊட்டி உள்பட பல இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து கலெக்டர் அம்ரித் காவல்துறை சூப்பிரண்டுஆஷிஷ் ராவத்தை தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார். பின்னர் உடனடியாக இம்மாவட்டம் முழுவதும் இருக்கும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கொஞ்சி…. கொஞ்சி…. பழம் வாங்கும் மலை அணில்….. வியப்பில் சுற்றுலா பயணிகள்….!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் பூங்காவில் சுற்றுலா பயணிகளுடம் கேரள மலை அணில் பழங்கள் மற்றும் உணவுப் பொருட்களை வாங்கி சாப்பிடும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னுர் அருகே உள்ள அரசு பூங்காவில் பூத்து குலுங்கும் அழகான  மலர் கொத்துக்களை காணவும், குழந்தைகளுடன் விளையாடி மகிழவும், புகைப்படம் எடுக்கவும் ஏராளமான மக்கள்  வந்துசெல்வர். அந்த வகையில் இங்கு சுற்றுலா வரும் பயணிகளிடம் கேரளா மலை அணில் ஒன்று பழம் மற்றும் உணவுபொருள்களை கைநீட்டி  வாங்கி சாப்பிடும். மேலும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நீலகிரி நெடுஞ்சாலையில் காட்டு யானைகள் அட்டகாசம்…… அச்சத்தில் வாகன ஓட்டிகள்….!!

உதகையில் இருந்து கோத்தகிரி வழியாக கோயம்புத்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் யானைகள் அவ்வப்பொழுது குறுக்கே நடமாடுவதால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். உதகையிலிருந்து கோத்தகிரிக்கு செல்லும் நெடுஞ்சாலையில் அவ்வப்போது காட்டுயானைகளும் வனவிலங்குகளும் நடமாடுவது வழக்கம். இந்நிலையில் குஞ்சப்பனை என்னும் பகுதியில் இரண்டு நாட்களாக இரவு நேரங்களில் சாலையின் குறுக்கே இரண்டு காட்டு யானைகள் சுற்றி வருகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் அங்கு சில மணி நேரம் காத்திருக்கும் நிலைமைக்கு தள்ளப்படுகின்றனர். அப்பகுதி அடர்ந்த வனப்பகுதி என்பதால் வாகனங்களை நிதானமாகவும், […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“நீலகிரியில் கனமழை” 50க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்…. பொதுமக்கள் அவதி…!!

நீலகிரி  மாவட்டத்தில் கொலம்பை, பாரதிநகர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. நீலகிரி மாவட்டத்தில் வடக்கிழக்குப் பருவமழையின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக உதகை, குன்னூர், கேத்தி, குந்தா, மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 10 நாட்களாக கனமழை பெய்து வருகிறதுதொடர்மழையினால் மாவட்டம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு கிராமங்களுக்குச் செல்லும் சாலைகளும் துண்டிக்கபட்டுள்ளன. இந்நிலையில் உதகை அருகே உள்ள கொலகம்பை, பாரதிநகர் ஆகிய பகுதிகளில் நேற்று இரவு பெய்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சிக்கி கொண்ட கிறிஸ்துவ தம்பதி… விபூதியை பூசுங்க… இந்து முன்னணி டார்ச்சர்..!!

உதகை அருகே மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறி கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த கணவன் மற்றும் மனைவியைப் பிடித்து இந்து முன்னணி அமைப்பினர் விபூதி பூச வைத்தனர். நீலகிரி  மாவட்டம் உதகை அருகே பாம்பே கேஸ் பகுதியில் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த கணவன் மனைவி இருவரும் பிரசங்கங்களை கொடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த சிலர் இரண்டு பேரும் அங்கிருக்கும் மக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற முயற்சித்ததாக கூறி சுற்றிவளைத்தனர். பின்னர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”பாஜகவின் ஒரு கை அதிமுக” மக்களவை உறுப்பினர் கனிமொழி விமர்சனம்…!!

பாஜகவின் ஒரு கையாக செயல்படும் அதிமுக வெள்ள நிவாரணமாக மத்திய அரசிடம் இருந்து போதிய நிதியை கேட்டுப் பெற வேண்டும் என்று கனிமொழி வலியுறுத்தினார் நீலகிரியில் பெய்த கனமழையால் அந்த மாவட்டம் முற்றிலுமாக சேதாரம் அடைந்துள்ளது.நேற்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று அங்கு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கினார். அரசு நிவாரண பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டுமென்றும் ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் […]

Categories
கோயம்புத்தூர் நீலகிரி மாநில செய்திகள்

“நீடிக்கும் கனமழை” நீலகிரி , கோவைக்கு ஆரஞ்சு அலெர்ட்.. அச்சத்தில் பொதுமக்கள்..!!

அழகிரி மாவட்டத்தில் தொடர்ந்து 6-வது நாளாக பெய்து வரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது நீலகிரி மாவட்டம் முக்கூர்த்தி தேசியப் பூங்கா, அவலாஞ்சி, எமரால்டு உள்ளிட்ட இடங்களில்  பரவலாக மழை பெய்து வருகிறது. மழையால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். இதனால் நகரில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது. தொடர் மழையால் வியாபாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் பவானி மற்றும் மாயாறு ஆறுகளில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நீலகிரியில் நீடிக்கும் கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!!

கனமழை காரணாமாக நீலகிரியில் உள்ள மூன்று தாலுகா பள்ளிகளுக்கு  மாவட்ட ஆட்சியர் விடுமுறை அளிக்க உத்தரவிட்டுள்ளார்.   தமிழகத்தில் பெரும்பான்மையான இடங்களில் கன மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தத நிலையில், நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை நீடித்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் பெய்த மழையால் ரோடுகளில் தண்ணீர் வெள்ளப்பெருக்காக  ஓடி காட்சி அளித்து வருகிறது. இதனால் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கூடலூரில், கலைக்கட்டிய யானை சவாரி!!!

நீலகிரி மாவட்டம் கூடலூரில், சுற்றுலா பயணிகள் யானை சவாரியில் அதிக ஆர்வம் காட்டிவருகின்றனர் . கூடலூர் , முதுமலை புலிகள் காப்பகத்தில், சுற்றுலாபயணிகளை மகிழ்விக்க வனப்பகுதிக்குள், யானை சவாரி மற்றும் வாகன சவாரியை வனத்துறை நடத்தி வருகிறது . இந்நிலையில், சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்ததால் , வாகனங்கள் மற்றும் யானைகளின் எண்ணிக்கையை 6 ஆக  வனத்துறை, உயர்த்தியுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர் .

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

குன்னூரில் அவலம் !!!ஒரு குடம் தண்ணீர் 10ரூபாய் …குடிநீர்த்தட்டுப்பாட்டின் எதிரொலி !!!!

குன்னூரில் நீர்த்தட்டுப்பாட்டின் காரணமாக பொதுமக்கள் ஒரு குடம்தண்ணீர் 10ரூபாய் கொடுத்துவாங்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.    நீலகிரி மாவட்டம், குன்னூரில் மிக முக்கியமான  நீராதாரமாக  ரேலியா அணை, விளங்கி வருகிறது .இதில் தற்போது 32 அடிக்கு நீர் குறைந்துள்ளதால் , 4 தடுப்பணைகளில் இருந்து குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு  வருகிறது. ஆனால் தற்போது  இந்த அணைகளிலும் , போதுமான அளவு  தண்ணீர் இல்லாததால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.  இதனால், 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே  குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.  […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நெஞ்சு வலியுடன் டிரைவர் பத்திரமாக பயணிகளை கொண்டு சேர்த்தார்…!!

மலைப்பாதையில் பஸ் டிரைவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டும்  சாமர்த்தியமாக  பஸ்யை ஓட்டியதால்  பயணிகள் உயிர் தப்பினர்.  திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு நேற்று காலை அரசு பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. பஸ்சில் 64 பயணிகள் இருந்தனர். பஸ்சை டிரைவர் சின்னசாமி  என்பவர் ஓட்டினார். பிற்பகல் 2.30 மணியளவில் காட்டேரி பகுதியில் பஸ் சென்ற போது பலத்த மழை பெய்தது. இந்நிலையில்  திடீரென டிரைவர் சின்னசாமிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. வலியால் துடித்த அவர் வழியை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“கிணற்றில் குளித்த மாணவன் பலி “

கோத்தகிரி  வட்டாரம் அருகே கிணற்றுக்குள் சிறுவன் தவறி விழுந்து பலியான சம்பவம் குறித்து சோலூர்மட்டம் போலீசாரால் வழக்குப்பதிவு செய்ப்பட்டு  விசாரணை நடைபெற்று வருகிறது. சண்முகம் இவர் கோத்தகிரி அருகில் உள்ள போத்திமுக்கு கம்பியூர் பகுதியை சேர்ந்தவர். கூலித்தொழிலாளி. இவரது மகன் சக்திவேல் ஆறு வயது.  இவன் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். சக்திவேல் நேற்று பள்ளிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த பின்னர் விளையாடசென்றுள்ளான் . ஆனால் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. […]

Categories

Tech |