Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“லாரியில் ஏற மறுத்தது” மதம் பிடித்த கும்கி யானை… மரத்தை முட்டி தள்ளியதால் பரபரப்பு…!!

மதம் பிடித்த கும்கி யானை லாரியில் ஏற மறுத்து மரத்தை முட்டித் தள்ளிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள தேவாலா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இரண்டு காட்டு யானைகள் அட்டகாசம் செய்துள்ளன. இந்நிலையில் முதுமலையில் இருந்து வில்சன், உதயன், ஜான் என்ற 3 கும்கி யானைகள் அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை விரட்டுவதற்காக அழைத்து வரப்பட்டுள்ளன. இந்நிலையில் வில்சன் என்ற கும்கி யானைக்கு திடீரென மதம் பிடித்ததால் அதனை வனத்துறையினர் இரும்பு சங்கிலியால் மரத்தில் […]

Categories

Tech |