Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பூங்காவை பராமரிக்கும் பணி…. வனவிலங்குகளின் அட்டகாசம்…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை…!!

பூங்காவில் நடைபெற்று வரும் பணியை விரைவில் முடிக்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரி நகரின் மையப் பகுதியில் நேரு பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் நூறு ஆண்டு பழமை வாய்ந்த பழங்குடியினர் கோத்தகிரி இன மக்களின் குல தெய்வ கோவில், சிறுவர் விளையாட்டு பூங்கா, வண்ண மலர்கள், ரோஜா பூந்தோட்டம், அழகிய புல் தரைகள் ஆகியவை அமைந்துள்ளன. இந்நிலையில் கோடைகாலத்துக்கு முன்னதாக சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பூங்காவை அழகாக வடிவமைப்பதற்கு 15-வது […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பழுதடைந்த சாலை…. சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை…. பொதுமக்களின் கோரிக்கை…!!

தொட்டபெட்டா மலை சாலையை விரைவில் சரி செய்யுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் கொரோனா பரவல் காரணமாக 4 மாதங்களுக்குப் பின்னர் தற்போது திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக தொட்டபெட்டா சந்திப்பிலிருந்து மழைச்சிகரம் செல்லும் சாலை பெயர்ந்து விழுந்துள்ளது. இதனால் சாலையின் அடிப்பகுதியில் மழை நீர் செல்வதற்காக அமைக்கப்பட்டிருந்த குழாய் சேதமடைந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சாலையில் ஏற்பட்ட பழுதால் தொட்டபெட்டா மலை சுற்றுலா தலம் பல […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மாணவர்களோடு அமர்ந்த அமைச்சர்…. பள்ளியில் தீடீர் ஆய்வு…. ஆசிரியர்களுக்கு அறிவுரை….!!

அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தீடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.   நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி  தமிழக விருந்தினர் மாளிகைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்றுள்ளார். அவரை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மற்றும் பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனர் நரேஷ் ஆகியோர்  வரவேற்றுள்ளனர். இந்நிலையில் பள்ளிகல்வித்துறை அமைச்சரும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரும் திடீரென அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அந்த பள்ளியில் மாணவர்களுக்கு கழிப்பறை, குடிநீர் போன்ற அடிப்படை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இனிமேல் அங்கு போகலாம்….. காட்டுக்குள் சுற்றுலா பயணம்…. அரசின் அதிரடி அறிவிப்பு…!!

அவலாஞ்சிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியளித்து அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  நீலகிரி மாவட்டத்தில் உள்ள அவலாஞ்சி காட்டுப்பகுதியில் சூழல் சுற்றுலாத்தலம் அமைந்துள்ளது. இங்கு இயற்கை எழில் மிகுந்த மலை முகடுகள், அரியவகை பறவைகள், சிறுத்தை, காட்டெருமை, புலி போன்ற வனவிலங்குகளும் காணப்படுகின்றன. அதோடு காலிபிளவர் போன்று மூடிய நிலையில் காணப்படும் அவலாஞ்சி வனப்பகுதியில் பவானி அம்மன் கோவில் அமைந்துள்ளது. மேலும் லக்கிடி காட்சி முனை இயற்கை அழகை கண்டு ரசிப்பதற்கு ஏற்ற இடமாக உள்ளது. கடந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அரங்கேறிய கொள்ளை சம்பவம்…. சிசிடிவி கேமரா ஆபரேட்டர் தற்கொலை…. மறுவிசாரணைக்கு கொடுக்கப்பட்ட மனு….!!

சிசிடிவி கேமரா ஆபரேட்டர் தூக்கிட்டு  தற்கொலை செய்துக்கொண்ட வழக்கில் மறுவிசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோடநாடு பகுதி எஸ்டேட்டில் காவலாளியாக வேலை பார்த்து வந்த ஓம்பகதூர் என்பவர் கடந்த 2017- ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் அங்கிருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக நடத்தப்பட்ட வழக்கில் காவல்துறையினர் சயான் மற்றும் வாளையாறு மனோஜ்  உட்பட 10 நபர்களை கைது செய்துள்ளனர். மேலும்  இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து இந்த வழக்கில் முழு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பருவமழையினால் பாதிப்பு…. தேயிலை பறிக்கும் பணியில் தாமதம்…. வருத்தத்தில் தொழிலாளர்கள்….!!

தொடர்ந்து மழை பெய்வதால் பச்சை தேயிலை பறிக்கும் பணியானது பாதிக்கப்பட்டுள்ளது.  நீலகிரி மாவட்டத்தில் உள்ள  கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய பகுதிகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஜூன் மாதத்தில் மழை அதிகமாக காணப்படும். ஆனால்  இந்த வருடத்தில் பருவமழை சரியாக பொழியவில்லை. இந்நிலையில் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் நாடுகாணி போன்ற பகுதிகளில் ஊருக்குள் தண்ணீர் புகுந்து விட்டது. இதனால் அங்குள்ள ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும்  கடும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நாங்க கேட்டது இல்லையா….? வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாணவர்கள்…. கல்லூரில் அலைமோதிய கூட்டம்…!!

அரசு கலைக்கல்லூரியில் பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பம் பெறுவதற்காக ஏராளமான மாணவ மாணவிகள் அங்கு கூடினர்.   நீலகிரி மாவட்டத்திலுள்ள  ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம், பொருளாதாரம், தமிழ், வரலாறு, சுற்றுலா மற்றும் பி.காம், பி.எஸ்சி. இயற்பியல், வேதியியல், கணிதம் உள்ளிட்ட 18 பாடப்பிரிவுகள் உள்ளது. இந்த கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் வழியாக நடந்தது. அதன் பின் ஆன்லைனில் விண்ணப்பித்தவர்களுக்கு சில நாட்களுக்கு முன்னதாக கட்-ஆப் மதிப்பெண்கள் மூலம் கவுன்சிலிங் நடந்தது. இதில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்!

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் பெரும்பாலான இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கோவை, நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு ஈரோடு, திருச்சி, மதுரை, தூத்துக்குடி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் கன்னியாகுமரியில் ஓரிரு இடங்களில் நல்ல மழையும், நெல்லை மற்றும் தூத்துக்குடியில் லேசான மழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் 39 டிகிரி செல்சியஸ் […]

Categories
நீலகிரி

நீலகிரி மாவட்டத்தில் சென்னையில் இருந்து திருப்பிய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி!

நீலகிரி மாவட்டத்தில் புதிதாக ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு வந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட பெண் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனை தொடர்ந்து கூடலூர் பொன்வயல் பகுதியில் உள்ள 28 வீடுகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 14 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 13 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டத்தின் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. கோவை, நீலகிரி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல மதுரை, திருச்சி, தருமபுரி, சேலம், வேலூர், திருப்பத்தூர், கரூர், ஆகிய மாவட்டங்களில் 40 […]

Categories
நீலகிரி மாநில செய்திகள்

கொரோனா பாதிப்பில் இருந்து மீளும் நீலகிரி… பாதிக்கப்பட்ட 13 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்!

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 14 பேரில் 13 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது ஒருவர் மட்டுமே நீலகிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,082ஆக உயர்ந்துள்ளது. ஒரு புறம் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தாலும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் விகிதமும் உயர்ந்து வருவது கவனிக்க […]

Categories
நீலகிரி மாநில செய்திகள்

நீலகிரியில் மே 4 முதல் அரசு அலுவலகங்கள் வழக்கம்போல் செயல்படும் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

நீலகிரியில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 9 பேரும் குணமாகி வீடு திரும்பியதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக பரிசோதனை செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்த அனைவரும் 28 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் கண்காணிப்பை முடித்துள்ளனா் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். எனவே தற்போது வரை புதிய தொற்று யாருக்கும் இல்லை என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார். மேலும் மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

12 மாவட்டத்தில் கனமழை…. ”40-50 KM வேகத்தில் காற்று” வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

வட தமிழகம், புதுவை கடல்பகுதியில்  40_தில் இருந்து 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் , வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட  பல இடங்களில் மழை மழைக்கு வாய்ப்புள்ளது. ராமநாதபுரம் , சிவகங்கை , புதுக்கோட்டை , திருச்சி , அரியலூர் , பெரம்பலூர் , […]

Categories
பல்சுவை வானிலை

10 மாவட்டம்… ”சுழல் காற்று வீசும்” கடலுக்கு செல்லாதீங்க….. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் , தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த  24 மணி நேரத்திற்கு பெரும்பாலான மாவட்டங்களின் அனேக இடங்களில் வெப்பச் சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக லேசானது முதல் மிதமான மழையும் , தூத்துக்குடி , ராமநாதபுரம் , விருதுநகர் , சிவகங்கை , திருவள்ளூர் , காஞ்சிபுரம் , […]

Categories
பல்சுவை வானிலை

14 மாவட்டம் ”கனமழை எச்சரிக்கை” வானிலை ஆய்வு மையம்….!!

தமிழகத்தில்  14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.   சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டதில் , கடந்த 24 மணி நேரத்தில் , அரியலூர் திருவடைமருதூர் 15 சென்டி மீட்டர் மழையும் , கும்பகோணத்தில் 12 சென்டிமீட்டர் மழையும் , அரூரில் 11  சென்டிமீட்டர் மழையும் , திருப்பத்தூர் , நன்னிலத்தில் 7 சென்டிமீட்டர் மழையும் , விருதாச்சலம் , ஆரணி , ஆத்தூர் , முசுறியில் 6  சென்டிமீட்டர் […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

”10 மாவட்டங்களில் கனமழை” வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று செய்தியாளரை சந்தித்த வானிலை ஆய்வு மைய்ய இயக்குனர் புவியரசன் கூறுகையில்,வெப்பச்சலன மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழையும் கன்னியாகுமரி , திருநெல்வேலி , தூத்துக்குடி,  ராமநாதபுரம் , புதுக்கோட்டை , சிவகங்கை , தஞ்சாவூர் , திருவாரூர் , திருவள்ளூர்,  நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கடந்த […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

தமிழகம் புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை – வானிலை ஆய்வு மையம்…!!

 தமிழகம் மற்றும் புதுவையில் இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய்ய இயக்குனர் புவியரசன் கூறுகையில் , வளிமண்டல மேல் அடுக்கில்  ஏற்பட்டிருக்கும் காற்றின் சங்கமத்தின் காரணமாக வட தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த இரண்டு நாளுக்கு லேசான முதல் மிதமான மழைக்கும், ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருச்சியில் […]

Categories
பல்சுவை மாநில செய்திகள்

”14 மாவட்டங்களின் கனமழை”…. வானிலை ஆய்வு மையம்…!!

14 மாவட்டங்களின் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார். இன்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறுகையில் , தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.வேலூர் , திருவள்ளூர் , காஞ்சிபுரம் , திருவண்ணாமலை , கிருஷ்ணகிரி,  தர்மபுரி , கடலூர் , விழுப்புரம் , புதுவை , நாகை , காரைக்கால் […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

50 கி.மீ வேகத்தில் காற்று… ”மீனவர்கள் கடலுக்கு செல்லாதீங்க” எச்சரிக்கை..!!

குமரி கடல் பகுதில் காற்றின் 50 KM வேகத்தில் காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை  நுங்கபாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறுகையில் , தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களின்ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கும் , நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் தேனி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது. அதே போல தெற்கு மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

நீலகிரியில் கனமழை பெய்யும் ”மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம்” வானிலை ஆய்வு மையம் ..!!

நீலகிரியில் கனமழை பெய்யும் என்றும் , மழையின் தாக்கம் குறைந்துள்ளது என்றும் , மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா கர்நாடகாவில் மழை கொட்டி வருவதால் தமிழகத்தில் உள்ள நீர்த்தேக்கங்கள் விரைவாக நிரம்பி வருகின்றன. மேலும் தமிழகத்தில் மேற்குதொடச்சி மழை பகுதிகள் மற்றும் சில பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்தது. இந்நிலையில் இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதில் , […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வெடிமருந்து தயாரிப்பு தொழிற்சாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்..!!

வெடிமருந்து தயாரிப்பு தொழிற்சாலையை தனியாருக்கு கொடுக்கும் முடிவை கைவிட கோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.   நீலகிரி மாவட்டம் குன்னூரில் மத்திய அரசுக்கு சொந்தமான வெடிமருந்து தொழிற்சாலையை  தனியார் மயமாக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதை அறிந்த வெடிமருந்து தொழிற்சாலையில் பணிபுரியும் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து தொழிலாளர்கள் வெடிமருந்து தயாரிப்பு தொழிற்சாலையை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் எனவும் மேலும் இந்த  முடிவுகளை  மாற்ற வேண்டும் என்றும்  முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இது குறித்து போலீசார் அவர்களிடையே […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் “இடியுடன் கூடிய கனமழை” வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகம். இதில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நீலகிரி, தேனி, திண்டுக்கல், கோவை, விருதுநகர், திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மழை பெய்யும் நேரத்தில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் சனிக்கிழமை […]

Categories
மாநில செய்திகள் வானிலை

அடுத்த 24 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை….. வானிலை ஆய்வு மையம் தகவல்……!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கோத்தகிரியில் 4 செண்டி மீட்டர் மழை பெய்தது. இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி, நீலகிரி, திருப்பூர், கோவை, தேனி, திண்டுக்கல், திருச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு….. வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

தமிழகத்தில் இடியுடன் கூடிய கன மழைக்கு இன்று வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அனல் காற்றும்  வீசுவதால் பொதுமக்கள் கடுமையான அவதிக்குள்ளாகி வருகிறார்கள். ஆனால் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருவதால்  பொதுமக்கள் சிறிது மகிழ்ச்சியில் உள்ளார்கள். இருந்தாலும் கோடை மழையை தமிழக மக்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

டாஸ்மாக்கடையை உடைத்து பணம் மற்றும் மதுபாட்டில்கள் கொள்ளை …

நீலகிரி மாவட்டத்திலுள்ள , கோத்தகிரியில் டாஸ்மாக் கடையை உடைத்து, அதிலுள்ள  பணம் மற்றும் மது பாட்டில்களை  சூறையாடிய இருவர்  கைது செய்யப்பட்டுள்ளனர் . கோத்தகிரியில் இயங்கிவரும் டாஸ்மாக்  கடையின் கூரை வழியாக நுழைந்த இருவரும் அங்கு  இருந்த 31 ,000 ரூபாய்  பணத்தையும்,மதுபாட்டில்களையும்  சுருட்டிக்கொண்டு தப்பிச் சென்றனர்.கடை மேலாளர் அளித்த புகாரின் படி , சிசிடிவி  உதவியுடன் ,கோத்தகிரி போலீசார் தேவாரம் பகுதியில் பதுங்கியிருந்த 2 இளைஞர்களையும்  கைது செய்தனர்.

Categories

Tech |