Categories
நீலகிரி மாநில செய்திகள்

நீலகிரியில் மே 4 முதல் அரசு அலுவலகங்கள் வழக்கம்போல் செயல்படும் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

நீலகிரியில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 9 பேரும் குணமாகி வீடு திரும்பியதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக பரிசோதனை செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்த அனைவரும் 28 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் கண்காணிப்பை முடித்துள்ளனா் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். எனவே தற்போது வரை புதிய தொற்று யாருக்கும் இல்லை என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார். மேலும் மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

”குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த கரடி” மக்கள் அச்சம்..!!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மெஷின் காம்பொன்ட்  குடியிருப்பு  பகுதியில்  கரடி  புகுந்ததால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.   நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நகரப்பகுதியான மெஷின் காம்பொன்ட்  குடியிருப்பு பகுதியில் கடந்த 2 தினங்களாக அடிக்கடி  கரடி வருவதால் அந்த பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். பகல் நேரங்களில் தோட்டத்தில் உள்ள பயிர்களை சேதப்படுத்தியும், இரவு நேரங்களில் சாலை ஓரங்களில் உள்ள ரெப்ட்டிக் கடைகளை உடைத்தும் வருகின்றது. இந்நிலையில் ஆத்திரமடைந்த அப்பகுதி  மக்கள், தோட்டம் மற்றும் ரெப்ட்டிக்  கடைகளின் உரிமையாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.  வனத்துறையினர் கரடியை பிடிக்க கூண்டு கொண்டு வந்து அதிகமாக நடமாட்டம் இருக்கும் பகுதியில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தனியார் பள்ளிகளுடன் போட்டி போடும் அரசுப் பள்ளி ..!!!

தனியார் பள்ளிகளுடன் போட்டி போடும் விதமாக அரசு பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நீலகிரி மாவட்டம்  உதகை அருகே ஓடைக்காடு அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கடந்த இரண்டு வருடங்களாக 18 மாணவர்கள் மட்டுமே பயின்று வந்தனர். இதனை கருத்தில்கொண்டு அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அப்பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று பெற்றோரிடம் சி.பி.எஸ்.சி தரத்திற்கு இணையான தமிழக அரசின் புதிய பாடத் திட்டத்தை பற்றி எடுத்துரைத்துள்ளனர். மேலும் LKG மற்றும் UKG வகுப்புகள் ஆங்கிலவழிப் பாடத்திட்டத்தின் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நீலகிரி மாவட்டத்தில் பூத்துக்குலுங்கும் ஜப்பான் நாட்டு மலர்கள்..!!

 நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில்  5 நிறமாக மாறும் ஜப்பான் நாட்டு மலர்கள் மலர்ந்துள்ளன. நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்கா 2-வது சீசனுக்கு தயாராக இருப்பதால் அங்கு மலர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. இந்நிலையில் பூங்காவில் உள்ள மினி படகு இல்லத்தின் ஓரங்களில் ஜப்பானை பூர்வீகமாகக் கொண்ட  ‘ஹைட்ராஞ்ஜியா ‘ ( Hydrangea ) எனும் தாவரவியல் பெயர்கொண்ட நிறம் மாறும் பூக்கள் கொத்துக் கொத்தாக பூத்துள்ளன.   7 அடி உயரம் மட்டுமே வளரக்கூடிய இச்செடிகள் நான்கு நாட்கள் செல்ல செல்ல […]

Categories

Tech |