Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

குடியிருப்பை முற்றுகையிட்ட ஒற்றை காட்டு யானை…. பீதியில் பொதுமக்கள்…. வனத்துறையினரின் நடவடிக்கை…!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சேரம்பாடி அரசு தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்து வருகிறது. நேற்று முன்தினம் எளியாஸ் கடை பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டதை அறிந்த வனத்துறையினர் அங்கு சென்று யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கோபத்தில் காட்டு யானைகள் வனத்துறையினரை விரட்டியுள்ளது. மேலும் காட்டு யானைகள் வாகனங்களை உடைத்து சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து சென்றது. இந்நிலையில் சேரம்பாடி அரசு எண் 4 நாயக்கன் சோலையை ஒட்டி இருக்கும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மீண்டும் வந்த காட்டு யானை…. அச்சத்தில் பொதுமக்கள்…. வனத்துறையினரின் கண்காணிப்பு…!!

காட்டு யானையின் அட்டகாசம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினகுடி மற்றும் மாவனல்லா பகுதிக்குள் காட்டி யானைகள் நுழைந்து அட்டகாசம் செய்கிறது. நேற்று முன்தினம் ஊருக்குள் நுழைந்த காட்டு யானை வாழை தோட்டத்திற்குள் புகுந்து நாசம் செய்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூலி வேலைக்கு சென்ற பெண்ணையும், ஆடு மேய்த்து கொண்டிருந்த முதியவரையும் இந்த காட்டு யானை தாக்கி கொன்றது. எனவே அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்னர் காட்டு யானையை அடர்ந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ரோந்து பணியில் ஈடுபட்ட வன ஊழியர்கள்…. புதர் மறைவில் நின்ற விலங்கு…. அச்சத்தில் பொதுமக்கள்…!!!

காட்டெருமை தாக்கியதால் வனக்காப்பாளர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் மசினகுடி வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது உப்பள்ளா என்ற இடத்தில் புதர் மறைவில் நின்ற காட்டெருமை வனத்துறையினரை நோக்கி ஓடிவந்தது. இதனை பார்த்த வனத்துறையினர் தப்பி ஓடினர். ஆனால் காட்டெருமை வன காப்பாளரான சசிதரன் என்பவரை முட்டி தள்ளியதால் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. பின்னர் வன ஊழியர்கள் சத்தம் போட்டு காட்டெருமையை விரட்டினர். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“நண்பர்களுடன் இன்ப சுற்றுலா” பரிதாபமாக இறந்த வாலிபர்கள்…. கதறும் குடும்பத்தினர்….!!!

தண்ணீரில் மூழ்கி இரண்டு வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள செவுடிப்பேட்டை பகுதியில் வசிக்கும் 7 வாலிபர்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கேரள மாநிலத்தில் இருக்கும் மாஹிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இந்நிலையில் சுற்றுலா தலங்களை பார்த்து ரசித்து விட்டு வாலிபர்கள் தர்மடம் அழிமுகம் கடலில் இறங்கி குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அகில்(24), சுனில்(25) ஆகிய இரண்டு பேர் ராட்சத அலையில் சிக்கி தண்ணீரில் மூழ்கினர். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்….. படுக மொழி அகராதி வெளியீடு…. சிறப்பாக நடைபெற்ற விழா…!!!

நீலகிரி மாவட்டத்தில் படுகர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் முன்மொழி அகராதி நெலிகொலு அறக்கட்டளை சார்பில் படுக மொழி சொற்களின் அர்த்தங்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அகராதி தயாரித்தனர். நேற்று ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் வைத்து அகராதி வெளியீட்டு விழா நடைபெற்றது. இதற்கு நெலிகொலு அறக்கட்டளை தலைவர் ஆர்.தர்மன் தலைமை வகித்துள்ளார். இதனை அடுத்து தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் வி.திருவள்ளுவன் அகராதியை அறிமுகப்படுத்தியுள்ளார். பின்னர் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அகராதியை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சுவரில் இருந்த ரத்த கறைகள்…. பெண்ணை கொன்று நாடகமாடிய கணவர்…. பரபரப்பு சம்பவம்…!!!

பெண் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள புத்தூர் வயல் பகுதியில் மோகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உஷா என்ற மனைவி இருந்துள்ளார். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் இருவரும் தனித்தனியாக கலந்து கொண்டனர். மறுநாள் காலை தனது மனைவியை காணவில்லை என மோகன் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் கூறியுள்ளார். இதுகுறித்து அறிந்த உஷாவின் தம்பி காவல் நிலையத்தில் தனது […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சாலையை கடக்க முயன்ற தம்பதி…. அதிவேகமாக வந்த அரசு பேருந்து…. கோர விபத்து….!!!

அரசு பேருந்து மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள பெரியசூண்டி பகுதியில் தங்கவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கனகம்மாள்(65) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கணவன் மனைவி இருவரும் ராஜகோபாலபுரம் பகுதியில் சாலையை கடக்க முயன்றனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த அரசு பேருந்து கனகம்மாள் மீது மோதியது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த கனகம்மாளை அக்கம் பக்கத்தினர் மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அதிகரித்த கடன் தொல்லை…. வாலிபரின் அவசர முடிவால்…. கண்ணீரில் மூழ்கிய குடும்பத்தினர்….!!!

கடன் சுமையால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள பிக்கட்டி சிவசக்தி நகரில் மணிகண்டன்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வாடகைக்கு வாகனங்களை இயக்கி வந்துள்ளார். கொரோனா காலகட்டத்தில் மணிகண்டன் செலவுக்காக பலரிடமிருந்து கடன் வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்க இயலவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த மணிகண்டன் விஷம் குடித்து குந்தா பாலம் அருகே மயங்கி கிடந்தார். அவரை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தொடரும் அட்டகாசம்… 200-க்கும் மேற்பட்ட வாழைகள் நாசம்…. கவலையில் விவசாயிகள்….!!

காட்டு யானைகள் 200-க்கும் மேற்பட்ட வாழைகளை சேதப்படுத்தியதால் விவசாயிகள் நஷ்டம் அடைந்தனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோழிக்கண்டி பகுதியில் இருக்கும் தோட்டத்திற்குள் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் காட்டு யானைகள் நுழைந்தது. இந்த காட்டு யானைகள் வாழை மரத்தை தின்றும் மிதித்தும் நாசப்படுத்தியுள்ளது. மறுநாள் காலை தோட்டத்திற்கு சென்ற விவசாயிகள் வாழை மரங்கள் நாசமாகி கிடப்பதை கண்டு அதிர்ச்சடைந்தனர். சுமார் 200க்கும் மேற்பட்ட வாழைகளை யானை சேதப்படுத்தியது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

குன்னூர் சப்-கலெக்டருக்கு கொலை மிரட்டல்….. அச்சத்தில் தப்பி ஓடிய இருவர்…. போலீஸ் வலைவீச்சு….!!!

சப்-கலெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆறாவது மைல் பகுதியில் இருந்து அதிகரட்டி செல்லும் சாலையில் அரசுக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் நிலம் அமைந்துள்ளது. இதில் 25 சென்ட் நிலத்தை கால்நடை துறைக்கு ஒப்படைத்துள்ளனர். இந்நிலையில் குன்னூர் சொப் கலெக்டர் தீபனா விஸ்வேஸ்வரி, தாசில்தார் சிவக்குமார், துணை தாசில்தார் சதீஷ் ஆகியோர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அதிகரட்டி பகுதியில் வசிக்கும் ஈஸ்வரன், […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

முக்கிய சாலையில் முகாமிட்ட காட்டெருமைகள்…. அச்சத்தில் வாகன ஓட்டிகள்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி ராம்சந்த் சதுக்கம் பகுதியில் இரவு நேரத்தில் குட்டியுடன் எட்டு காட்டெருமைகள் முகாமிட்டது. இந்நிலையில் காட்டெருமை ஒன்று குட்டிக்கு பால் கொடுத்தவாறு நின்று கொண்டிருந்ததால் வாகன ஓட்டிகள் சற்று தூரத்திலேயே வாகனங்களை நிறுத்திவிட்டனர். இதனை அடுத்து காட்டெருமைகள் இருசக்கர வாகன ஓட்டிகளின் அருகே கோபத்துடன் தாக்குவதற்காக சென்றதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். பின்னர் பொதுமக்கள் ரைபிள் ரேஞ்ச் செல்லும் சாலையில் நின்ற வாகனங்களை ஒதுக்கிய பிறகு காட்டெருமைகள் அந்த வழியாக தேயிலை தோட்டத்திற்குள் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“அபாயகரமான ராட்சத மரங்கள்” அச்சத்தில் பொதுமக்கள்…. வனத்துறையினருக்கு விடுத்த கோரிக்கை….!!!!

அபாயகரமான மரங்களை அகற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி நகராட்சி 2-வது வார்டுக்கு உட்பட்ட சிறுமலர் நகரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் ஊட்டி வடக்கு வனச்சரவு அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, சிறுமலர் குடியிருப்பு பகுதியில் ராட்சத கற்பூர மரங்கள் இருப்பதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். மழை பெய்யும் நாட்களில் மரங்கள் குடியிருப்புக்கு மேல் விழுவதால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. கடந்த இரண்டு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நள்ளிரவு நேரத்தில் உலா வரும் கரடி…. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!!

குடியிருப்பு பகுதிக்குள் கரடி உலா வருவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் இருக்கும் பெரியார் நகரில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளது. நேற்று அதிகாலை வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த கரடி அப்பகுதிக்குள் நுழைந்து வீட்டின் தடுப்பு சுவரை ஏறி உள்ளே குதித்து சென்றது. இதனை அடுத்து நாய் குரைக்கும் சத்தம் கேட்ட வீட்டின் உரிமையாளர் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது வெளியே கரடி உலா […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பிரேக் பிடிக்காததால் வாக்குவாதம்…. அரசு பேருந்து ஓட்டுனரை தாக்கிய அதிகாரி…. போலீஸ் விசாரணை…!!!

அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கிய அதிகாரி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள சேலாஸ் பகுதியில் ஆனந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊட்டி அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் ஆனந்தன் ஊட்டி-அச்சனக்கல் வழித்தடத்தில் பேருந்து இயக்கி சென்றுள்ளார். கண்டக்டராக குமார் என்பவர் பணியில் இருந்துள்ளார். இந்நிலையில் ஊட்டி பேருந்து நிலையத்திலிருந்து சிறிது தூரம் சென்று கொண்டிருந்தபோது பேருந்தில் சரியாக பிரேக் பிடிக்கவில்லை. […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இடி மின்னலுடன் கூடிய கனமழை…. இடிந்து விழுந்த வீடு…. அதிகாரிகளின் நேரடி ஆய்வு….!!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்கிறது. இந்நிலையில் கோத்திமுக்கு ஆதிவாசி கிராமத்தில் ஜெகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இதனை அடுத்து கன மழைக்கு தாக்குபிடிக்காமல் இவரது வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்து சேதமானது. இதுகுறித்து அறிந்த வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். இதனை அடுத்து அதிகாரிகள் பாதிக்கப்பட்டவருக்கு அரசு வழங்கும் நிவாரண தொகையான ரூ.4100 வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஏற்கனவே திருமணமான நபர்…. சிறுமியை ஏமாற்றி குடும்பம் நடத்திய தொழிலாளி….. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!

தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். நீலகிரி மாவட்டத்திலுள்ள எருமாடு பகுதியில் மகேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட வேலை பார்த்துக் வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி, இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் தன்னுடன் தொழிலாளியாக வேலை பார்க்கும் ஒருவரின் 16 வயது மகளிடம் மகேந்திரன் பேச்சு கொடுத்து பழகியுள்ளார். பின்னர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி திருமணமானதையும் மறைத்து கடந்த 2018-ஆம் ஆண்டு மகேந்திரன் சிறுமியை கோயம்புத்தூர் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு…… தலை முடியை தானமாக வழங்கிய கல்லூரி மாணவி….. குவியும் பாராட்டுக்கள்….!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூரில் மணிகண்டன்-லட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அனிதா என்ற மகள் உள்ளார். இவர் கூடலூர் கலை அறிவியல் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் அனிதா மகாத்மா காந்தி பொது சேவை மைய உறுப்பினராக இருக்கிறார். இவர் பெண்களுக்கு புற்றுநோய் பாதிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்பினார். எனவே அனிதா தனது தலை முடியை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தானமாக வழங்கியுள்ளார். அதனை கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் முன்னிலையில் மகாத்மா […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“தொட்டி பாலத்தில் குளிப்பதற்கு தடை” இதுதான் காரணமா….?? ஏமாற்றத்தில் சுற்றுலா பயணிகள்….!!!

தொட்டி பாலத்தில் குளிக்க கூடாது என பொதுப்பணித்துறையினர் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தை ஒட்டி இருக்கும் தொட்டி பாலம் இயற்கை எழில் சூழ்ந்து பசுமையாக காட்சியளிக்கிறது. இதனை கண்டு ரசிப்பதற்காகவும், குளிப்பதற்காகவும் கூடலூர் மற்றும் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் திண்டுக்கல் லோயர் கேம்ப் மின் நிலையம் அருகே 18-ஆம் கால்வாய் தலைமதவு பகுதியில் இருந்து கடந்த 14-ஆம் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

எழுந்திருக்க முடியாமல் சிரமப்பட்ட காட்டெருமை….. வனத்துறையினரின் நடவடிக்கை…..!!!

உடல் நலம் பாதிக்கப்பட்ட காட்டெருமைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி அவ்வபோது குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவது வழக்கம். நேற்று முன்தினம் பெர்ன்ஹில் ரயில்வே விருந்தினர் மளிகை அருகே உடல் நலம் பாதிக்கப்பட்ட காட்டெருமை படுத்து கிடந்தது. இதனை பார்த்த வாகன ஓட்டிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்ட வழக்கு…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. பரபரப்பு சம்பவம்….!!

தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள செங்கல்புதூர் கிராமத்தில் கூலித்தொழிலாளியான பொன்னுசாமி(49) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2015- ஆம் ஆண்டு ஆதிவாசியான பொன்னுசாமி மீது மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் யானை தந்தம் கடத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவன் மீது வனத்துறையில் 7 வழக்குகளும், காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் நிலுவையில் இருக்கிறது. விசாரணைக்காக பொன்னுசாமி குன்னூர் நீதிமன்றத்தில் ஆஜராகி வந்துள்ளார். இந்நிலையில் யானை தந்தம் கடத்தல் வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டது. […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியின் புதிய கமாண்டெண்ட் நியமனம்…. வாழ்த்தும் அதிகாரிகள்….!!

ராணுவ பயிற்சி கல்லூரியின் கமாண்டெண்டாக வீரேந்திர வாட்ஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் அருகே இருக்கும் வெல்டிங்டெனில் ராணுவ பயிற்சி கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் நட்பு நாடுகளின் முப்படை அதிகாரிகளுக்கும், இந்தியாவின் முப்படை அதிகாரிகளுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. கடந்த மாதம் கல்லூரியின் கமாண்டெண்டாக பதவி வகித்த லெப்டினென்ட் ஜென்ரல் மோகன், தென் சூடான் நாட்டில் இருக்கும் ஐ.நா சபை அமைதிப்படை தளபதியாக நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில் ராணுவ பயிற்சி கல்லூரி கமெண்டெண்டாக ஜெனரல் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

உயிருக்கு போராடிய காட்டெருமை…. 4 மணி நேர போராட்டம்…. தீயணைப்பு வீரர்களின் செயல்….!!

கழிவுநீர் தொட்டியில் விழுந்த காட்டெருமையை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டெருமையின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் பெரிய வண்டிசோலை பகுதியில் இருக்கும் தனியார் தேவை தோட்டத்தில் நடைபெறும் கட்டுமான பணிக்காக வடமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ளனர். அங்கு தற்காலிக கழிவுநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. நேற்று உணவு தேடி ஊருக்குள் நுழைந்த காட்டெருமை கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தது. […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அரசு பள்ளிக்கு சொந்தமான இடம்…. தனிநபர் செய்த காரியம்….. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தை அளவீடு செய்து அதிகாரிகள் மீட்டனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள ஏலமன்னா பகுதியில் அரசு உண்டு உறைவிட பள்ளி அமைந்துள்ளது. இங்கு ஏராளமான மாணவ மாணவிகள் படிக்கின்றனர். இந்நிலையில் தனி நபர் ஒருவர் பள்ளிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து தேயிலை சாகுபடி செய்துள்ளதாக அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அம்ரித், கூடலூர் ஆர்.டி.ஓ சரவணன் ஆகியோரின் உத்தரவின்படி அதிகாரிகள் அரசு பள்ளிக்கு சொந்தமான இடத்தை அளவீடு செய்தனர். அப்போது 7 சென்ட் நிலம் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மண்ணுக்குள் புதையும் அபாயம்…. வீடுகளில் கடும் விரிசல்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

வீடுகளில் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் இருப்பதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடுக்கூடலூர் பகுதியில் இருக்கும் வீட்டு சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் 30-க்கும் மேற்பட்ட வீடுகள் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் இருக்கிறது. இதேபோல் சில வீடுகள் மண்ணுக்குள் புதையும் அபாயத்தில் இருக்கிறது. இதனால் வீடுகளில் தங்க முடியாமல் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கிய மழை…. இடிந்து விழுந்து சேதமான வீடு…. அதிகாரிகளின் நடவடிக்கை…!!

கனமழை பெய்ததால் வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்கிறது. நேற்று முன்தினம் கோத்தகிரி அருகே இருக்கும் குண்டூர் காலனி கிராமத்தில் கனமழை பெய்தது. இதனால் கமலேஷ்வரி என்பவரது வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து அறிந்த கிராம நிர்வாக அலுவலர் மீனாட்சி சுந்தரம், கிராம உதவியாளர்கள் அறிவாகரன், மூர்த்தி ஆகியோர் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சாலையில் உலா வரும் காட்டுபன்றிகள்…. அச்சத்துடன் நடந்து செல்லும் மாணவிகள்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

காட்டுப் பன்றிகள் சாலையில் உலா வருவதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகவும் சிரமப்படுகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்குள் காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் புகுந்து அட்டகாசம் செய்கிறது. இந்நிலையில் கூடலூர் நகரில் இருக்கும் சாலைகளில் காட்டு பன்றிகள் உலா வருவதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். காட்டு பன்றிகள் மற்றும் கால்நடைகள் நகர் பகுதிக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்கள் நீண்ட கால கோரிக்கையாக […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

குடியிருப்பு பகுதியில் உலா வரும் கரடி…. வீட்டிற்குள் முடங்கிய கிராம மக்கள்…. வனத்துறையினருக்கு விடுத்த கோரிக்கை…!!

குடியிருப்பு பகுதிக்குள் கரடி உலா வருவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னியட்டி, உயிலட்டி பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காடுகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இந்நிலையில் வனத்துறையினர் குண்டு வைத்து 2 கரடிகளை பிடித்தனர். ஆனால் மற்றொரு கரடி தப்பி ஓடி சாலைகள், குடியிருப்பு பகுதிகள் மற்றும் தேயிலை தோட்டங்களில் உலா வருகிறது. நேற்று முன்தினம் மாலை நேரத்தில் சாலையில் கரடி உலா வந்ததை பார்த்து வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். இதனை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கீழே விழுந்த கிரானைட் கல்…. தப்பிக்க முயன்ற தொழிலாளி பலி…. போலீஸ் விசாரணை…!!

வடமாநில தொழிலாளி உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள சப்பட்டியில் இருக்கும் தனியார் கிரானைட் நிறுவனத்தில் அசாம் மாநிலத்தை சேர்ந்த பகுல் போரா என்பவர் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் போரா வேலை பார்த்து கொண்டிருந்த போது கிரானைட் கல் ஒன்று கீழே விழுவதை பார்த்துள்ளார். அப்போது உயிர் தப்பிப்பதற்காக போரா கீழே குதித்ததாக கூறப்படுகிறது. அந்த சமயம் எதிர்பாராதவிதமாக போரா இரும்பு கம்பி மீது விழுந்து படுகாயமடைந்தார். இதனை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த 3 பேர்…. திடீரென பள்ளத்தில் இறங்கிய வாகனம்…. நீலகிரியில் பரபரப்பு…!!

சரக்கு வாகனம் பள்ளத்தில் இறங்கிய விபத்தில் 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனியில் இருந்து மாம்பழ லோடு ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனம் ஒன்று நீலகிரி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த வாகனத்தில் ஓட்டுநர் உட்பட 3 பேர் இருந்துள்ளனர். இந்நிலையில் குன்னூர்- ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுநர் உள்பட மூன்று பேருக்கும் தூக்கம் வந்தது. இதனால் அவர்கள் சாலையோரமாக வாகனத்தை நிறுத்தி விட்டு தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்யும் மழை…. மின்னல் தாக்கி 2 ஆடுகள் பலி…. அதிகாரிகளின் நேரடி ஆய்வு…!!

மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பாதிரிமூலா, அய்யன்கொல்லி ஆகிய பகுதிகளில் மரக்கிளைகள் முறிந்து மின் கம்பிகள் மீது விழுந்ததால் அங்கு மின் தடை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அரிதினி பகுதியில் வசிக்கும் சசிதரன் என்பவருக்கு சொந்தமான இரண்டு ஆடுகள் மின்னல் தாக்கியதால் பரிதாபமாக இறந்தன. இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது தொடர் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இரவில் கதவை தட்டும் விலங்கு…. அச்சத்தில் பொதுமக்கள்…. வனத்துறையினரின் நடவடிக்கை…!!

கரடிகள் இரவு நேரத்தில் வீடுகளின் கதவை தட்டுவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் தேயிலைத் தோட்டம் வழியாக குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக ஜெகதளா கிராமத்தில் கரடியின் நடமாட்டம் காணப்படுகிறது. இந்த கரடி இரவு நேரத்தில் வீடுகளின் கதவை தட்டுவதால் கிராம மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். எனவே […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பையை தவறவிட்ட முதியவர்…. நேர்மையாக ஒப்படைத்த கடை ஊழியர்…. பாராட்டிய போலீசார்…!!

முதியவர் தவறவிட்ட பணப்பையை காவல்துறையினர் பத்திரமாக ஒப்படைத்தனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரி மார்க்கெட்டில் ஜெராக்ஸ் கடை உள்ளது. இந்த கடைக்கு கடந்த 3 வாரங்களுக்கு முன்பு வந்த முதியவர் ஒருவர் ஆவணங்களை ஜெராக்ஸ் எடுத்து விட்டு சென்றுள்ளார். அப்போது முதியவர் கடையில் தனது பையை தவற விட்டுள்ளார். இதனை பார்த்த கடை ஊழியர் ஜெனட் பவுலின் அந்த பையை எடுத்தபோது அதில் 13 ஆயிரம் ரூபாய் இருந்தது தெரியவந்தது. மேலும் அந்த பையில் கிருஷ்ணன் கல்லட்டி என்று […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய கிரேன்…. உயிருக்கு போராடிய ஓட்டுநர்…. கோர விபத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த கிரேன் சுவர் மீது மோதிய விபத்தில் ஓட்டுநர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த பேச்சிமுத்து என்பவர் ஊட்டியில் கிரேன் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பேச்சிமுத்து நேற்று மாலை கிரேனில் ஊட்டியில் இருந்து கோத்தகிரி வழியாக மேட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர் கொட்டக்கம்பை அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கிரேன் சாலையோரம் இருந்த சுவர் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சிறுவனுடன் ஓட்டம் பிடித்த மகள்…. தந்தை எடுத்த விபரீத முடிவு…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

மகள் சிறுவனுடன் ஓடியதால் தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள மணியபுரத்தில் அங்கன்வாடி ஊழியரான முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய 16 வயது மகள் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தானாக நகர்ந்த பேருந்து…. சுற்றுசுவரில் மோதி பெரும் விபத்து…. நீலகிரியில் பரபரப்பு…!!

பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து தானாக நகர்ந்து சுற்று சுவரில் மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி காமராஜர் சதுக்கம் பகுதியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனை அமைந்துள்ளது. இதனை ஒட்டி தனியார் வணிக வளாகம் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் துரித உணவகம், பேக்கரி, வங்கி, டீக்கடை உள்ளிட்ட பல்வேறு கடைகள் இருக்கின்றது. இந்நிலையில் காலை 11 மணிக்கு அரசு பேருந்துக்கு டீசல் நிரப்புவதற்காக ஓட்டுநர் பணிமனைக்கு வாகனத்தை இயக்கி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“காதலியின் குடும்பத்தினரை சும்மா விடாதீங்க” செல்போன் டவர் ஊழியர் தற்கொலை…. நீலகிரியில் பரபரப்பு…!!

வாலிபர் காதல் தோல்வியினால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள நஞ்சப்பசத்திரம் பகுதியில் சுந்தரராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோபிநாதன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் செல்போன் டவர் பராமரிக்கும் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 6 வருடங்களாக கோபிநாதனும், அதே பகுதியில் வசிக்கும் கல்லூரி மாணவியும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். கடந்த சில நாட்களாக கல்லூரி மாணவி கோபிநாதனுடன் சரியாக பேசவில்லை. மேலும் அந்த பெண் வேறு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கொழுந்துவிட்டு எரிந்த தீ…. குடியிருப்புக்குள் புகுந்த விலங்குகள்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

காட்டுப்பகுதியில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் வன பகுதியில் இருக்கும் செடி, கொடிகள் வறண்டு காணப்படுகிறது. இந்நிலையில் கல்குழி பாரதி நகர் குடியிருப்பு அருகே இருக்கும் வனப்பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. மேலும் காற்றின் வேகத்தால் தீ வேகமாக பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற பூசாரி….. மர்ம நபர்களின் செயல்….. போலீஸ் விசாரணை…!!

கோவிலின் பூட்டை உடைத்து திருட முயன்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூரில் வனபத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் கோவிலின் பூட்டை உடைத்து பொருட்களை திருடி செல்ல முயன்றுள்ளனர். ஆனால் மர்ம நபர்கள் முயற்சியை கைவிட்டு அங்கிருந்து சென்றனர். இதனை அடுத்து மறுநாள் காலை கோவிலுக்கு சென்ற பூசாரி பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கொழுந்து விட்டு எரிந்த தீ…. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசம்…. நீலகிரியில் பரபரப்பு….!!

தொழிற்சாலையில் பற்றி எரிந்த தீயை 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கப்பட்டி கிராமத்தில் சலிம் என்பவருக்கு சொந்தமான தேயிலை தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் இரவு நேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்ததும் வேலை பார்த்ததும் கொண்டிருந்த தொழிலாளர்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 6 மணி நேர போராட்டத்திற்கு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கல்லூரிக்கு சென்ற மாணவர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. நீலகிரியில் பரபரப்பு….!!

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தடுப்பு சுவர் மீது மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் இப்ராகிம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜ்மல் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கூடலூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அஜ்மல் மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு புறப்பட்டுள்ளார். இவர் கூடலூர் 2-ஆம் மைல் மீனாட்சி பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நோயாளிகள் இல்லை…. நள்ளிரவில் கொழுந்து விட்டு எரிந்த தீ…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!

ஆரம்ப சுகாதார நிலையத்தில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள கேத்தியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இங்கு நள்ளிரவு நேரத்தில் இரண்டு ஊழியர்கள் பணியில் இருந்த போது மருத்துவ உபகரணங்கள் இருந்த அறையில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இறந்து கிடந்த பசுமாடுகள்…. அடித்து கொன்ற விலங்கு….. அச்சத்தில் பொதுமக்கள்….!!

புலி இரண்டு பசு மாடுகளை அடித்துக் கொன்ற சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள சூஷம்பாடி பகுதியில் முகமது என்பவர் வசித்துவருகிறார். இவர் தனது வீட்டில் செல்லமாக பசுமாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் மேய்ச்சலுக்கு சென்ற இரண்டு பசுமாடுகள் இரவு நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் மறுநாள் காலையில் முகமது பசுமாடுகளை தேடி சென்றுள்ளார். அப்போது தனியார் தேயிலை தோட்டத்தில் வைத்து புலி அடித்துக் கொன்றதால் இரண்டு பசு மாடுகளும் கழுத்தில் காயத்துடன் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற நண்பர்கள்…. மாணவர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள தேனம்பாடி கிராமத்தில் வேலாயுதம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆதஸ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரது நண்பர்கள் வழக்கம் போல பள்ளிக்கு அழைத்து செல்வதற்காக ஆதஸின் வீட்டிற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் ஆதஸ் நீண்ட நேரமாகியும் அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது ஆதஸ் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட பள்ளம்….. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. அதிகாரிகளின் நேரடி ஆய்வு…!!

விவசாயியின் நிலத்தில் 10 அடி ஆழத்திற்கு திடீரென பள்ளம் ஏற்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கேத்தி பாலாடா பகுதியில் பீட்ரூட், கேரட், உருளைக்கிழங்கு உள்பட பல்வேறு வகையான காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகிறது. இதற்காக விளைநிலங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது.மேலும் தோட்டங்களுக்கு நடுவில் கால்வாயும் செல்கிறது. இந்நிலையில் விவசாயி ஒருவரின் தோட்டத்தில் திடீரென 10 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டு நேரம் ஆக ஆக அது பெரிதாகிக்கொண்டே சென்றதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“கிண்டல் செய்ததால் கொன்றேன்” தி.மு.க தொண்டருக்கு நடந்த கொடூரம்…. கொலையாளியின் பரபரப்பு வாக்குமூலம்…!!

தி.மு.க தொண்டரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேவர்சோலை பேரூராட்சியில் 10-வது வார்டில் தி.மு.க-வை சேர்ந்த பெண் வேட்பாளரான எமிபோல் என்பவர் வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட நவுஷாத் மனைவி ஷிம்ஜித் என்பவர் தோல்வியடைந்தார். இந்நிலையில் ஷிம்ஜித் தனது வீட்டு முன்பு நின்று கொண்டிருந்த போது அதே பகுதியில் வசிக்கும் திமுக தொண்டரான சமீர் என்பவர் தேர்தலில் தோல்வி அடைந்தது குறித்து கிண்டல் செய்துள்ளார். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கிண்டல் செய்த தி.மு.க தொண்டர்…. கொடூரமாக குத்தி கொலை செய்த நபர்…. நீலகிரியில் பரபரப்பு…!!

தி.மு.க தொண்டரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேவர்சோலை பேரூராட்சியில் 10-வது வார்டில் தி.மு.க-வை சேர்ந்த பெண் வேட்பாளரான எமிபோல் என்பவர் வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட நவுஷாத் மனைவி ஷிம்ஜித் என்பவர் தோல்வியடைந்தார். இந்நிலையில் ஷிம்ஜித் தனது வீட்டு முன்பு நின்று கொண்டிருந்த போது அதே பகுதியில் வசிக்கும் திமுக தொண்டரான சமீர் என்பவர் தேர்தலில் தோல்வி அடைந்தது குறித்து கிண்டல் செய்துள்ளார். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அதிகாலையில் கேட்ட பயங்கர சத்தம்…. சேதமான அலுவலக கட்டிடம்…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து….!!

ராட்சத மரம் முறிந்து விழுந்ததால் கட்டிடத்தின் மேற்கூரை சேதமடைந்தது. நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து காந்தி திடல் அருகில் பி.எஸ்.என்.எல் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்திற்கு முன்பு இருந்த ராட்சத மரம் காய்ந்த நிலையில் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிகாலை 5 மணியளவில் ராட்சத மரம் முறிந்து பி.எஸ்.என்.எல் அலுவலக கட்டிடத்தின் மீது பயங்கர சத்தத்துடன் விழுந்தது. இந்த சத்தத்தை கேட்டவுடன் பொதுமக்கள் விரைந்து சென்று பார்வையிட்டு பி.எஸ்.என்.எல் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சிறுமியை தனி அறைக்கு அழைத்து சென்று…. மாற்றுத்திறனாளி செய்த வேலை….. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த மாற்றுத்திறனாளிக்கு நீதிபதி 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்திலுள்ள ஓவேலி பகுதியில் மாற்றுத்திறனாளியான அப்பாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமியை தனி அறைக்கு அழைத்து சென்று அப்பாஸ் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால் அந்த சிறுமி அழுது கொண்டே வீட்டிற்கு சென்று நடந்தவற்றை தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நிரந்தர ஊழியர் கூறியதை கேட்டு…. போராட்டத்தில் ஈடுபட்ட படகு ஓட்டுநர்கள்…. நீலகிரியில் பரபரப்பு…!!

படகு ஓட்டுநர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி படகு இல்லத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் சுற்றுலா பயணிகள் 6 பேர் ஒரே இடத்தில் படகில் சவாரி செய்வதற்காக குவிந்து நின்றனர். இதனை பார்த்ததும் படகு இல்ல மேலாளர் சாம்சன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஒரே இடத்தில் இப்படி குவிந்து நிற்கக் கூடாது என அறிவுரை கூறியுள்ளார். இந்நிலையில் துடுப்பு படகு ஓட்டுனர்கள் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“லஞ்சம் கொடுத்தால் தான் செய்வேன்” வசமாக சிக்கிய அரசு ஊழியர்… போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

லஞ்சம் வாங்கிய குற்றத்துக்காக அரசு ஊழியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கரியமலை கிராமத்தில் விவசாயியான சுந்தர்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சுந்தர் ராஜ் தனது நிலம் தொடர்பான சிட்டாவில் பெயர் சேர்ப்பதற்காக கிராம நிர்வாக அலுவலர் லதா என்பவரிடம் விண்ணப்பித்துள்ளார். அப்போது 4,000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் சிட்டாவில் பெயர் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என லதா கூறியுள்ளார். இதுகுறித்து சுந்தர்ராஜ் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து லஞ்ச […]

Categories

Tech |