முதல்வரை அபண்டமாக குற்றம் சாட்டுவது ஸ்டாலினின் அரைவேக்காட்டு தனத்தை காட்டுகின்றது என்று அமைச்சர் உதயகுமார் விமர்சித்துள்ளார். நீலகிரியில் அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட வெள்ள மீட்புப்பணிகள் குறித்து அமைசர் உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்த போது ,நீலகிரியில் அரசு எடுத்தநடவடிக்கை என்ன என்று நீலகிரி மாவட்ட மக்களுக்கும் தெரியும். மழை தொடர்ந்து ஏழு நாட்களாக பெய்து கொண்டிருக்கிறது . அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் , மீட்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்து முடித்து மக்களின் நன்மதிப்பை பெற்ற பின்பு திடீரென்று எதிர்க்கட்சி தலைவர் சென்றுள்ளார். ஏன் இவ்வளவு நாட்களாக […]
Tag: #Nilgiris
முதல்வர் அமெரிக்கா செல்ல இருப்பதால் நீலகிரி செல்லவில்லை என்று ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் முக.ஸ்டாலினிடம், செய்தியாளர்கள் முதல்வர் நேரடியாக செல்லவில்லை என்று ஸ்டாலின் கூறிய குற்றசாட்டு குறித்து கேள்வி எழுப்பிய போது இந்த கேள்வியை நீங்கள் முதலமைச்சரிடம் நேரடியாக சந்தித்து கேளுங்கள். ஏன் அவர் நீலகிரிக்கு செல்லவில்லை அமெரிக்காவுக்கும் , லண்டனுக்கு செல்வதற்கு அவர் முயற்சி பண்ணிட்டு இருக்காரு அதான் முதல்வர் நீலகிரி செல்லவில்லை என்று கூறினார். தொடர்ந்து பேசிய ஸ்டாலின் , நான் […]
நீலகிரி வெள்ள பாதிப்பு குறித்து முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகின்றது. நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு இருந்தது.இந்த நிலையில் தமிழக அரசின் சார்பில் நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்ட மழை பாதிப்புகளை ஆய்வு செய்து நிவாரண பணியை மேற்கொள்ளை வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் நேரடியாகச் சென்று அங்கு களப்பணியில் ஈடுபட்டு வந்தார் . இதை தொடர்ந்து நேற்று […]
ஸ்டாலின் போன்று போஸ் கொடுக்க வரவில்லை என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அங்குள்ள வீடுகள் வெள்ள நீரால் அடித்துச் செல்லப்பட்டது. சாலைகள் சேதமடைந்தன. மக்களின் இயல்பு வாழ்க்கை வெள்ளத்தில் மூழ்கி போனது. இந்நிலையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் நீலகிரிக்கு 2 நாட்கள் பயணமாக சென்று வெள்ள பாதிப்பு , சேதாரங்களை ஆய்வு செய்தார். பின்னர் அரசு இயந்திரம் செயல்பட […]
அமெரிக்கா செல்லும் முதல்வரை விமர்சிக்க ஒரு மணி நேரம் ஆகாது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் கேரளா வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த நிவாரண பொருட்களை ஸ்டாலின் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , முதலமைச்சர் தகுதிக்கு மீறி பேசி இருக்கிறார். நான் சீன் காட்ட போனேன் , விளம்பரத்துக்காக போனேன் என்று சொல்லியுள்ளார். இப்போது முதல்வர் அமெரிக்காவுக்கும் , லண்டனுக்கும் […]
எடப்பாடி சீன் போடவா அமெரிக்கா செல்கின்றார் என்று முக.ஸ்டாலின் பதிலளித்துள்ளார். நீலகிரி மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவதாக திமுக தலைவர் விளம்பரம் தேடுவதற்கும், சீன் போடுவதற்கும் தான் செல்கின்றார் என்று முதல்வர் விமர்சித்தார். அதற்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் கூறும் போது , அவர் அமெரிக்காவுக்கு போக இருப்பதாக செய்தி வந்திருக்கு. அங்க சீன் போட தான் போறாரா ? விளம்பரத்துக்கு தான் போறாரா ? என்று அப்படின்னு திருப்பி கேக்குறதுக்கு அவரை மாதிரி நாகரிகம் இல்லாம பேச […]
எனக்கு விளம்பரம் தேட அவசியமில்லை, வெள்ளம் பதித்த மக்களை நேரில் சென்று பார்க்க துப்பில்லை என்று தமிழக முதல்வரை முக.ஸ்டாலின் விளாசியுள்ளார். நீலகிரி கனமழை வெள்ள பாதிப்பை பார்வையிட இரண்டு நாட்கள் பயணம் மேற்கொண்டு , பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை வழங்கிய திமுக தலைவர் ஸ்டாலின் , அரசின் மீது பல்வேறு விமர்சனங்களை முன் வைத்தார். மேலும் நிவாரண பணிகளை முழுமையாக மேற்கொள்ளாமல் சும்மா பப்ளிசிட்டிக்காக ஓரிரு அமைச்சர்கள் வந்துள்ளார்கள் என்றும் கண்டனம் தெரிவித்தார். […]
மத்திய அரசு செய்யும் நல்ல திட்டத்திற்கு மாநில அரசு துணை நிற்கும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நீலகிரி கனமழை வெள்ள பாதிப்பு குறித்து கோவையில் செய்தியாளர்களுக்கு பதிலளித்த தமிழக முதலவர் கூறுகையில் , அங்கு எவ்வளவு சேதம் என்று முழுமையாக பார்வையிட்டு மதிப்பீடு செய்த பிறகுதான் அதை மதிப்பீடு செய்து அதற்குரிய நிதியை மத்திய அரசிடம் கேட்க வேண்டும் அதற்காக தான் துணை முதலமைச்சர் அங்கே செல்கின்றார். திமுக நாங்கள் நல்லதை எதுவும் செஞ்சாலும் இப்படி தான் சொல்வார். திமுக […]
எதிர்க்கட்சி தலைவர் முக. ஸ்டாலின் போவாரு , ஓவரா சீன் காட்டுவாரு என்று தமிழக முதல்வர் விமர்சனம் செய்துள்ளார். நீலகிரியில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதாரங்களை ஆய்வு செய்து , நிவாரண பணிகளை மேற்கொண்ட திமுக தலைவர் முக.ஸ்டாலின் அரசு மழை வெள்ளம் குறித்து எந்த முன்னெச்சரிக்கையும் எடுக்கவில்லை , நிவாரண பணிகள் மேற்கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டினார். ஸ்டாலினின் இந்த குற்றசாட்டை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மறுத்த நிலையில் தமிழக முதல்வரும் தற்போது பதிலளித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை […]
வெள்ளம் பதித்த பகுதிகளுக்கு ஸ்டாலின் விளம்பரப்படுத்த தான் சென்றுள்ளார் என்று தமிழக முதல்வர் விமர்சித்துள்ளார். நீலகிரியில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதாரங்களை ஆய்வு செய்து , நிவாரண பணிகளை மேற்கொண்ட திமுக தலைவர் முக.ஸ்டாலின் அரசு மழை வெள்ளம் குறித்து எந்த முன்னெச்சரிக்கையும் எடுக்கவில்லை என்றும் , அமைச்சர்கள் பப்ளிசிட்டி_காக்க வந்துள்ளார்கள் என்றும் குற்றம் சாட்டினார். இந்நிலையில் முக.ஸ்டாலின் இந்த குற்றச்சாட்டுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் கூறுகையில் , வருவாய் துறை அமைச்சர் […]
ஸ்டாலின் தொடர்ந்து பொய் குற்றச்சாட்டை முன்வைப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார் என்று ஓ.பன்னீர் செல்வம் விமர்சித்துள்ளார். நீலகிரியில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதாரங்களை ஆய்வு செய்து , நிவாரண பணிகளை மேற்கொண்ட திமுக தலைவர் முக.ஸ்டாலின் அரசு மழை வெள்ளம் குறித்து எந்த முன்னெச்சரிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறுகையில் , நீலகிரியில் அதிகபட்ச மழை பெய்யும் என தேசிய […]
நீலகிரி மழை வெள்ளைத்தை முழுமையாக பார்வையிடாமல் பப்ளிசிட்டிக்காக அமைச்சர்கள் வந்து சென்றது கண்டனத்துக்குரியது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் கனமழை பாதிக்கப்பட்ட இடங்களில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் இரண்டாவது நாளாக ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார். பின்னர் எமரால்ட் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில் , நான் கடந்த இரண்டு நாட்களாக நேற்றும் , இன்றும் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய பகுதிகளை பார்வையிட்டு , முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் பொதுமக்களை நேரடியாக […]
நீலகிரி மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டுமென்று ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் கனமழை பாதிக்கப்பட்ட இடங்களில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் இரண்டாவது நாளாக ஆய்வு செய்து , பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார். பின்னர் எமரால்ட் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில் , கனமழை இந்த மாவட்டத்தையே புரட்டிப்போட்டுள்ளது. எனவே இந்த மாவட்டத்தை உடனடியாக பேரிடர் மாவட்டமாக அறிவித்து , நிவாரணம் வழங்க வேண்டும். விளைநிலங்கள் மூழ்கி மிகப்பெரிய அளவிற்கு பாதிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. […]
நீலகிரி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியை மேம்படுத்த திமுக சார்பில் 10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஸ்டாலின் அறிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் கனமழை பாதிக்கப்பட்ட இடங்களில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் இரண்டாவது நாளாக ஆய்வு செய்து , பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார். பின்னர் எமரால்ட் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில் ,இந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக ராஜா தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் 3 கோடி ரூபாயை வெள்ள மேம்பாட்டுக்காக நிதிக்காக ஒதுக்க இருக்கின்றார். அதே […]
நீலகிரியில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் வழங்கப்படுமென்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். நீலகியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அம்மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர், குந்தா ஆகிய தாலுகாக்களில் கனமழை வெளுத்து வாங்குகிறது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது மற்றும் 5 பேர் உயிரிழந்தனர். இந்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கிய மக்களை பாதுகாப்பாக வேறு இடத்திற்கு மீட்பு படையினர் மீட்டு […]
நீலகிரியில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது நீலகியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அம்மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர், குந்தா ஆகிய தாலுகாக்களில் கனமழை வெளுத்து வாங்குகிறது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது மற்றும் 5 பேர் உயிரிழந்தனர். இந்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கிய மக்களை பாதுகாப்பாக வேறு இடத்திற்கு மீட்பு படையினர் மீட்டு வேறு இடத்திற்கு அனுப்பி வைத்து வருகின்றனர். […]
நீலகிரி மாவட்டம் கூடலூரில் 3 நாள் கனமழை காரணமாக வெள்ளபெருக்கு ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம் கூடலூர், முதல்மைல், பந்தலூர் பகுதியில் கடந்த மூன்று நாட்களாக கன மழை பெய்துவருவதன் காரணமாக வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக கூடலூர் முக்கிய ஆறுகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் முதல்மைல் மற்றும் அருகில் இருக்க கூடிய குடியிருப்பு பகுதிகளிலிலும் விவசாய நிலங்களுக்குள்ளும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.முதல்மைல் கொக்ககாடு பகுதிகளிலும் வீடுகளுக்குள் புகுந்திருக்கும் வெள்ளநீரை அப்புறபடுத்தும் பணியில் வருவாய் துறையினர் […]