Categories
தேசிய செய்திகள்

அண்ணன் செய்த கேவலமான செயல்… தங்கையை சீரழித்த கொடூரம்… அதிர்ச்சியில் பெற்றோர்..!!

நீலகிரியில் வீட்டில் தனியாக இருந்த +2 மாணவியை பலாத்காரம் செய்த அண்ணன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர் தான் முர்ஷிது. இவருக்கு 22 வயதாகிறது. இவர் நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் பந்தலூரில் வசித்து வருகின்ற தன்னுடைய பெரியப்பா வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். இவனது பெரியப்பாவுக்கு பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மகள் இருக்கிறார். அப்படி அடிக்கடி பெரியப்பா வீட்டுக்கு வந்து சென்ற நிலையில், ஒருநாள் […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

கொழுத்த போகும் கனமழை…. 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை ….!!

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி 7 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது. தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ததால் மாவட்ட நிர்வாகமும் , அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து வருகின்றது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் வடகிழக்கு பருவமழை குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார் . அதில் அவர் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

டெல்டா மாவட்டதில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் …!!

டெல்டா மாவட்டத்தில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறும் போது மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி சற்று வடக்கு நோக்கி நகர்ந்து தற்போது மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் , ஆந்திரா கடல் பகுதியில் நிலவி வருகிறது. அரபிக்கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி அடுத்த […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம் வானிலை

விடாமல் வெளுத்த கனமழை…. ராமநாதபுரத்துக்கு முதலிடம் ….!!

நேற்று பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தாலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் தான் அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அங்கங்கே மழை பெய்து வருகின்றது.  தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி இருப்பதையும் , கொட்டி வரும் கனமழையால் பல்வேறு மாவட்டங்களின் பள்ளி , கல்லூரிகளுக்கு முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளாக விடுமுறை விடுவதையும் தொடர்ந்து பார்த்து வருகின்றோம். இந்நிலையில் நேற்று இரவு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்து வருகின்றது.சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

BREAKING : காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை ….!!

கனமழையால் அடுத்தடுத்து விடுமுறை என்ற அறிவிப்பு வந்து கொண்டே இருக்கின்றது. வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அங்கங்கே மழை பெய்து வருகின்றது.  தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி இருப்பதையும் நாம் பார்த்து வருகின்றோம். கொட்டி வரும் கனமழையால் பல்வேறு மாவட்டங்களின் பள்ளி , கல்லூரிகளுக்கு முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளாக விடுமுறை விடப்பட்டுள்ளது. நேற்று இரவு முழுவதும் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.  தொடரும் கனமழையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

BREAKING : விடிய விடிய கனமழை….. சேலம் மாவட்டத்துக்கு விடுமுறை …!!

பல்வேறு பகுதிகளில் இரவில் கொட்டிய கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அங்கங்கே மழை பெய்து வருகின்றது.  தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி இருப்பதையும் நாம் பார்த்து வருகின்றோம். கொட்டி வரும் கனமழையால் பல்வேறு மாவட்டங்களின் பள்ளி , கல்லூரிகளுக்கு முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளாக விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்து வருகின்றது.சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மிதமான மழை பொன்னேரி, செங்குன்றம், […]

Categories
நீலகிரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம் வானிலை

#BREAKING : கொட்டும் கனமழை ….. 2 மாவட்டங்களுக்கு விடுமுறை ….!!

கனமழை காரணமாக  இன்று இரண்டு மாவட்டங்களுக்கு விடுமுறை என்று அந்தெந்த மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளனர். வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அங்கங்கே மழை பெய்து வருகின்றது.  தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி இருப்பதையும் நாம் பார்த்து வருகின்றோம். கொட்டி வரும் கனமழையால் பல்வேறு மாவட்டங்களின் பள்ளி , கல்லூரிகளுக்கு முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளாக நேற்று விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்து வருகின்றது.சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மிதமான […]

Categories

Tech |