குடியிருப்பு பகுதிக்குள் கரடி உலா வருவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி நகரின் மையப்பகுதியான மார்க்கெட் அருகே இருக்கும் புது அக்ரஹாரம் தெருவில் நேற்று முன்தினம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கரடி உலா வந்தது. இதனை பார்த்த தெருநாய்கள் குரைத்தபடி அங்கும் இங்கும் ஓடியது. இந்நிலையில் கரடி எட்டின்ஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித் திரிந்து மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இவ்வாறு கரடி அங்குமிங்கும் உலா வந்த காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் […]
Tag: niligiris
விதிமுறைகளை மீறி வாகனங்களில் பொறுத்திருந்த கட்சி கொடி, பம்பர்கள் போன்றவற்றை வட்டார போக்குவரத்து அலுவலர் அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். தமிழகத்திலுள்ள அரசியல் கட்சியை சார்ந்தவர்கள், மற்ற அமைப்பை சார்ந்தவர்கள் தங்கள் சொந்த வாகனங்களில் பெயர்பலகை, கட்சி கொடிகள் இருந்தால் அதனை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என போக்குவரத்து அலுவலர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி சேரிங்கிராஸ் சந்திப்பில் போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் மற்றும் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வருகின்ற […]
ஊருக்குள் புகுந்த கரடி வீட்டின் கதவை தட்டிய சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொட்டலட்டி கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து தேயிலை தோட்டம் வழியாக இந்த கிராமத்திற்குள் கரடி ஒன்று புகுந்து அட்டகாசம் செய்துள்ளது. இதனையடுத்து அந்த கரடி ஒரு வீட்டின் கதவை தட்டி உள்ளது. இதனை அந்த வீட்டிலுள்ளவர்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். அதன் பின் அந்த கரடி ஆட்கள் இருப்பதை அறிந்து அங்கிருந்து திரும்பி […]