Categories
தேசிய செய்திகள்

ஏலத்துக்கு வரும் நீரவ் மோடியின் சொத்துகள்..!!

வங்கி மோசடி வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள தொழிலதிபர் நீரவ் மோடியின் சொத்துகளை ஏலத்தில் விற்க அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெற்று, அதனைத் திருப்பி செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டதாக வைர வியாபாரி நீரவ் மோடி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து, அவர் இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றார். பின்னர், அமலாக்கத் துறையினர் கொடுத்த புகாரின்பேரில் அவர் அங்கு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை இந்தியாவுக்கு கொண்டுவர […]

Categories
தேசிய செய்திகள்

நிரவ் மோடிக்கு அதிர்ச்சி…7200கோடியை வட்டியுடன் செலுத்த உத்தரவு..!!

மும்பை கடன் வசூல் தீர்ப்பாயம் 7 ,200 கோடி ரூபாயை   வட்டியோடு சேர்த்து  செலுத்தக் கோரி, நிரவ் மோடிக்கு  உத்தரவிட்டுள்ளது. பஞ்சாப் தேசிய  வங்கி கிளையில் வைர வியாபாரியான  நிரவ் மோடி அவரது நண்பருடன் சேர்ந்து சட்டத்திற்கு புறம்பாக  சுமார் 14,000 கோடி பணத்தை பெற்று மோசடி செய்துள்ளநிலையில்,  மோசடியில் ஈடுபட்ட நிரவ் மோடி மற்றும் அவரது நண்பர் மீது  சிபிஐ  வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு  விஸ்வரூபம் எடுப்பதற்கு முன்பாக, நிரவ் மோடி இங்கிலாந்துக்கும், அவரது நண்பர் பார்புடா நாட்டிற்கும் […]

Categories
தேசிய செய்திகள்

மோசடி மன்னன் நிரவ் மோடியின் 283.16 கோடியை முடக்கியது சுவீஸ் வங்கி..!!

பண மோசடி தொடர்பாக நிரவ் மோடி மற்றும் அவரது சகோதரியின் சுவீஸ் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது   இந்தியாவில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடி(48). நிரவ் மோடியும் அவரின்  நெருங்கிய உறவினரான மெகுல் சோக்‌ஷியும் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் வாங்கி பண மோசடி செய்த வழக்கை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகள் விசாரித்து வருகிறது. இதையடுத்து நிரவ் மோடி இங்கிலாந்துக்கு தப்பி சென்று வசித்து வருகிறார். இவரை இந்தியா […]

Categories

Tech |