Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் சென்ற மாணவன்…. திடிரென நடந்த சம்பவம்…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

9 வயதுடைய மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாம்பாக்கம் கிராமத்தில் முகமது என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாகித் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அதே பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது நண்பர்களுடன் விளையாட சென்ற சாகித் மாலை நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அச்சமடைந்த சாகித்தின் பெற்றோர் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. பின்னர் […]

Categories

Tech |