Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

சிலையை கரைக்க சென்ற வாலிபர்….. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

ஏரியில் முழ்கி எலக்ட்ரிஷன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சம்பந்தம் நகர் மூன்றாவது பகுதியில் பாரதிராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எலக்ட்ரிஷனாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது 2 மகன்களுடன் விநாயகர் சிலையை கரைக்க ஏரிக்கு சென்றுள்ளார். அப்போது ஏரியில் விநாயகர் சிலையை கரைத்துக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென நிலைதடுமாறி தண்ணீரின் உள்ளே விழுந்துள்ளார். இதனை கண்டு 2 மகன்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் […]

Categories

Tech |