பொருளாதார ஆய்வுகளின் முன்னறிவிப்பு சமிக்ஞைகளை பார்க்கும்போது, 2020ஆம் ஆண்டு பட்ஜெட் வளர்ச்சி சார்ந்த திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்ரவரி 1) பொது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அவர் தாக்கல் செய்யும் இரண்டாவது பொது பட்ஜெட் இது. முன்னதாக நேற்று பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கலானது. அந்த ஆய்வறிக்கையில், திருக்குறள் மற்றும் அர்த்தசாஸ்திரத்தின் பொன்மொழிகள் இடம்பெற்றுள்ளன. பொருள் சேர்த்தல் குறித்து திருக்குறளில் இருந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. திருவள்ளுவர் குரல் 754இல் […]
Tag: #nirmalasitaraman
எஃப்.ஆர்.பி.எம் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்களால் தான் மூலதன செலவு குறைந்து வளர்ச்சி மந்தமானது என பேராசிரியர் என்.ஆர். பானுமதி தெரிவித்துள்ளார். மத்திய நிதிநிலை அறிக்கை பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ள நிதிநிலை அறிக்கையில், நிதிப் பற்றாக்குறை குறித்த புள்ளி விவரங்களை பற்றி அறிந்து கொள்ள அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் அவர் தாக்கல் செய்த முதல் நிதிநிலை அறிக்கையில், 2019-20ஆம் ஆண்டுக்கான […]
சிறிய விதிமீறல்களுக்கு கடுமையான நடவடிக்கைகள் எடுப்பத்தை தவிர்க்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு அளித்திருப்பதாக நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டிருந்தார். வருமான வரித்துறையினர் கூடுதலாக வசூலித்த தொகையை திரும்ப பெறுவதற்கு வருமான வரி செலுத்தாதவர்கள் மீதான நடவடிக்கை விதிகளை தளர்த்த மத்திய நேரடி வரி விதிப்பு வாரியம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக வருமான வரித் துறைக்கு செப்டம்பர் ஒன்பதாம் தேதி அனுப்பிய சுற்றறிக்கையில் வரி செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான காலக்கெடுவை நிர்ணயம் செய்துள்ளது. பிடித்தம் செய்த தொகையை செலுத்த நிறுவனங்கள் […]
சூட் கேஸ் தூக்கும் அரசியலை மோடி அரசு செய்வதில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி மீண்டும் பதவியேற்றதை அடுத்து ஜூன் மாதம் 17ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கியது. பின் ஜூலை 5ஆம் தேதி இவ்வாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் ஜூலை 18ஆம் தேதி மசோதா நிறைவேற்றப்பட்டது. மேலும் 26 ஆம் தேதி வரை […]
பொதுத்துறை நிறுவனங்களிலிருந்து அரசின் பங்குகளை விலக்கிக் கொள்வதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் 3.25 லட்சம் கோடி ஈட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சி பொறுப்பில் இருந்த 2009-2014 காலகட்டத்தில் பொதுத்துறை நிறுவனங்கள் பங்கு விலக்கல் மூலம் 14.52 பில்லியன் டாலர்கள் ஈட்டியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் பாஜக ஆட்சியில் பங்கு விலக்கல் மூலம் 40.92 பில்லியன் டாலர்கள் ஈட்டப்பட்டு, மும்மடங்கு அதிகத் தொகை பங்கு விலக்கல் மூலம் பெறப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுத்துறை நிறுவனங்களில் அரசின் பங்குகள் […]
விவசாயிகள் ஜீரோ பட்ஜெட் விவசாயத்தை பயன்படுத்த வேண்டுமென பட்ஜெட் உரையில் நிர்மலாசீதாராமன் வலியுறுத்தியுள்ளார். இன்று மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2019-20ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.அப்போது பேசிய அவர்,வேளாண் சார்ந்த உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. வாழ்க்கையை எளிமையாக்குவது விவசாயிகளுக்கும், தொழில் முறையை எளிமையாக்குவது வேளாண்மை சார்ந்த தொழிலுக்கும் பொருந்தும் என்று அவர் தெரிவித்தார். மேலும் ஜீரோ பட்ஜெட் விவசாய முறையை விவசாயிகள் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். இது புதிய முறையல்ல,ஏற்கனவே சில […]
2019-20 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கலானது தொடங்கியுள்ளது நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன் தொகுத்து வழங்கி வருகிறார். நாடாளுமன்றத்தில் 2019-20ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை அப்போதைய நிதி அமைச்சர் பியூஸ் கோயல் தாக்கல் செய்தார். இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. இந்நிலையில் மக்களவையில் 2019-20க்கான முழு பட்ஜெட்டை முதல் பெண் நிதி அமைச்சர் நிர்மலாசீதாராமன் தாக்கல் செய்து வருகிறார்.அதில் புதிய இந்தியாவை உருவாக்க முயற்சி எடுத்திருப்பதாகவும் ,பொருளாதாரத்தில் இந்தியாவை 25% உயர்த்துவதற்கும் […]