Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் நிசர்கா புயல் கரையை கடக்க தொடங்கியது – இந்திய வானிலை ஆய்வு மையம்!

மகாராஷ்டிராவில் அலிபாக் அருகே நிசர்கா புயல் கரையை கடக்க தொடங்கியது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. மகாராஷ்டிராவின் ஹரீஹரேஷ்வர் மற்றும் டாமன் இடையே அலிபாக் அருகே இன்று பிற்பகல் கரையைக் கடக்கும், மதியம் 1 மணி முதல் மாலை 5 மணிக்குள் நிகர்ஷா புயல் கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் போது 100 முதல் 120 கிமீ வேகத்தில் காற்று வீசும் எனவும் இந்திய வானிலை ஆய்வு எச்சரித்துள்ளது. […]

Categories

Tech |