Categories
தேசிய செய்திகள்

இட ஒதுக்கீட்டால் சமூகம் முன்னேற்றம் அடையாது- நிதின் கட்காரி கருத்து…!!

இட ஒதுக்கீடு அளிப்பதால் தாழ்த்தப்பட்ட சமூகங்கள் முன்னேற்றம் அடையும் என்பது தவறான கருத்து என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இட ஒதுக்கீடு என்பது தாழ்த்தப்பட்டவர்களுக்கும் , சமூக பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கும் மட்டுமே கொடுக்கப்பட வேண்டும் என தெரிவித்தார். அதேநேரம் இட ஒதுக்கீடு அளித்தால் மட்டுமே தாழ்த்தப்பட்ட சமூகங்கள் முன்னேற்றம் அடையும் என்பது தவறான கருத்து என மத்திய அமைச்சர் கூறினார். […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : ”சாலை விதிமீறல் அபராதம் குறைப்பு” மத்திய அமைச்சர் அறிவிப்பு…!!

சாலை விதிமீறலை மீறி வசூல் செய்யும் தொகையை மாநில அரசு விரும்பினால் குறைந்த்துக் கொள்ளலலாம் என்று மத்திய அமைச்சர் நிதின்கட்காரி  தெரிவித்துள்ளார். புதிய மோட்டார் வாகன சட்டப்படி சாலை விதிகளை மீறுவோருக்கு அபராதம் பல மடங்கு உயர்த்தப்பட்டது. குடித்து விட்டு வாகனம் ஓட்டினால் அபராதம் ரூ 10,000_ஆக அதிகரிப்பு, ஹெல்மெட் அணியாமல் செல்வதற்கான அபராதம் 1000_ஆம்  அதிகரிப்பு ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டினால் விதிக்கப்படும் அபராதம் ரூ 5000 ஆயிரமாக மத்திய அரசு உயர்த்தி இருந்தது. இந்தியா முழுவதும் உயர்த்தப்பட்ட […]

Categories

Tech |