மகாராஷ்டிராவில் புறப்பட தயாரான நிலையில் இருந்த விமானத்தின் கோளாறை விமானி கண்டுபிடித்ததால் நிதின் கட்கரி உட்பட ஏராளமான பயணிகள் பத்திரமாக இறக்கப்பட்டனர். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இருந்து டெல்லிக்கு 6E 636 என்ற எண் கொண்ட இன்டிகோ விமானம் புறப்பட இருந்தது. இதில் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி உட்பட ஏராளமான பயணிகள் இருந்தனர். விமானம் ரன்- வேக்கு (Run- way) சென்று பறக்க தயாராக இருந்த போது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்தார். இதையடுத்து […]
Tag: #NitinGadkari
கோதாவரி – கிருஷ்ணா நதி இணைப்பே முதல் பணி என்று கூறிய நிதின் கட்கரிக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ள நிலையில் நிதின் கட்கரி தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் கொண்டு வர கோதாவரி- கிருஷ்ணா நதிகளை இணைப்பது தான் எனது முதல் கடமை என்று பதிவிட்டிருந்தார். இதற்க்கு ஏராளமானோர் நிதின் கட்கரிக்கு பாராட்டுகளை தெரிவித்தனர். இது தொடர்பாக தமிழக பாஜகவின் ட்விட்டரில், இது தான் பாஜக […]
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் நிதின் கட்காரிக்கு திடீரென உடல்நலக்குறைவால் ரத்த அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இமாசலபிரதேச மாநிலத்தில் பழங்குடி மக்கள் நிறைந்த கின்னனூர் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலின் போட்டியிடும் பாரதீய ஜனதா கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக மத்திய தரை வழிபோக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி நேற்று தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். 61 வயதான இவருக்கு நேற்றைய தேர்தல் பிரசாரத்தின்போது திடீரென ரத்த அழுத்தம் அதிகரித்து உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் அவர் சிம்லா மாவட்டம் சார்பரா என்ற இடத்திலுள்ள ஹாலில் தங்க […]