பீகாரில் பாஜக கூட்டணியில் இருந்து விலகி, நிதிஷ்குமார் காங்கிரஸ், தேஜஸ்வியுடன் கூட்டணி அமைச்சர் புதிய அரசை அமைக்க இருக்கின்றார். இந்த அரசியல் குழப்பம் குறித்து கருத்து தெரிவித்த மூத்த பத்திரிக்கையாளர், அரசியலில் சந்தர்ப்பவாதம் என்பது ஒன்னும் பெரிய குற்றம் என்று சொல்ல வேண்டாம். எல்லா கட்சியும் செய்யுற வேலைதான். பிஜேபி செய்யாத சந்தரப்பவாதமா ? மற்ற கட்சிகள் செய்தார்கள். எல்லோருமே செய்றாங்க. அதை ஒன்னும் பெரிய தவறாக எடுக்க வேண்டாம். ஆனா அதை மக்கள் எப்படி பார்க்கிறார்கள் […]
Tag: Nitish Kumar
பீகாரில் பாஜக கூட்டணியில் இருந்து விலகி, நிதிஷ்குமார் காங்கிரஸ், தேஜஸ்வியுடன் கூட்டணி அமைச்சர் புதிய அரசை அமைக்க இருக்கின்றார். இந்த அரசியல் குழப்பம் குறித்து கருத்து தெரிவித்த மூத்த பத்திரிக்கையாளர், எப்போதும் மோடி – அமிதா காம்போ பிஜேபியை எடுத்தார்களா, அப்போதிலிருந்து நிதிஷ்குமாருக்கு பிரச்சனை தான். 2014இல் மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கும் போது எதிர்த்தவர் நிதிஷ்குமார். பீகாரில் தனித்து போட்டி: அதனால அப்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறி பீகார்ல தனித்துப் போட்டியிட்டார். அந்த […]
பீகார் மாநிலத்தில் 2020ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜெயிச்ச நாள் தொடங்கி, நிதிஷ்குமார் – பாஜவுக்குமான இந்த விரிசல், இடைவெளி தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே தான் இருந்தது. ஏனென்றால் தேர்தல் வெற்றிக்கு பிறகு 22 மணி நேரம் கழித்து தான் திரு மோடிக்கு நிதிஷ் நன்றி தெரிவிக்கிறார். அதிலே நிதிஷ்குமாருக்கும் – பாஜவுக்குமான இடைவெளி கொஞ்சம், கொஞ்சமாக அதிகரிக்க தொடங்கியது. சபாநாயகர், துணை முதல்வர், முக்கியமான இலாகாக்கள் இதை பகிர்ந்து கொண்டதில் பாஜக மீது கடும் அதிருப்தி […]
பீகாரில் நடந்துள்ள அரசியல் மாற்றம் பாரதீய ஜனதாவை பொருத்தவரை தேசிய அரசியலில் அவர்களுக்கு பின்னடைவு தான். 2024 ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் பீகார் மாநிலத்திலிருந்து எத்தனை மக்களவை உறுப்பினர்கள் பாரதிய ஜனதா சார்பாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள், என்பது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த அம்சமாக இருக்கும். பாஜக ஆதிக்கம்: அதிக எண்ணிக்கையிலே பீகார், உத்திரபிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்து வெற்றி பெற்று தான் சென்ற முறை பாரதிய ஜனதாவும் வலுவான பெரும்பான்மை பெற்றது. அத்தகைய சூழ்நிலை […]
பாஜகவோடு கூட்டணி அமைத்து பீகாரில் முதல்வராக இருந்து வந்த நிதிஷ்குமார் இன்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனை தேசிய அரசியலில் இரண்டு வகையாக பார்க்கலாம். உடனடி தாக்கம் என்னவென்றால், பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் வெளியேறுவதை உறுதி செய்யும் வகையிலே அவருடைய ராஜினாமா இருக்கிறது. ஏற்கனவே அவர் மீண்டும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியினுடன் கூட்டணி அமைத்து, ஆட்சி அமைப்பதற்கான ஏற்பாடுகளை, பேச்சு வார்த்தைகளை முடித்து விட்டார். ஆகவே தான் ஆளுநரை சந்தித்து […]
அண்மை காலமாகவே ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ்குமாருக்கு பாஜகவோடு சுமூகமாக உறவு இல்லை. இந்நிலையில் பீகார் முதலமைச்சர் பதவியில் இருந்து அவர் விலகி உள்ளார்.பீகார் மாநில ஆளுநர் பகு சவுகானை சந்தித்து பதவி விலகல் கடிதத்தை வழங்கினார் நிதீஷ்குமார். அதனைத்தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் இருந்து லாலு பிரசாத்தின் (ராஷ்டிரிய ஜனதா தளம்) வீட்டிற்கு நிதிஷ்குமார் புறப்பட்டு சென்றுள்ளார் ஏற்கனவே அவர் முன்கூட்டியே ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைப்பதற்கான ஏற்பாடுகளை, பேச்சுவார்த்தைகளை முடித்துவிட்டார். […]
பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் ராஜினாமா செய்துள்ளது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மை காலமாகவே ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ்குமாருக்கு பாஜகவோடு சுமூகமாக உறவு இல்லை. இந்நிலையில் பீகார் முதலமைச்சர் பதவியில் இருந்து அவர் விலகி உள்ளார்.பீகார் மாநில ஆளுநர் பகு சவுகானை சந்தித்து பதவி விலகல் கடிதத்தை வழங்கினார் நிதீஷ்குமார். அதனைத்தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் இருந்து லாலு பிரசாத்தின் (ராஷ்டிரிய ஜனதா தளம்) வீட்டிற்கு நிதிஷ்குமார் புறப்பட்டு சென்றுள்ளார் ஏற்கனவே அவர் முன்கூட்டியே ராஷ்டிரிய ஜனதா […]
பாஜகவுடன் கூட்டணியை தொடலாமா ? வேண்டாமா என்பது பற்றி நிதிஷ்குமார் ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பாஜகவுடன் கருத்து வேற்றுமை அதிகரித்து வருவதால் கூட்டணியில் இருந்து நித்திஷ் வெளியேற வாய்ப்பு என தகவல் வெளியாகி இருந்த நிலையில், அதனை உறுதி செய்யும் தகவலாக மேலும் ஒரு அரசியல் திருப்பத்தை ஏற்படுத்தக்கூடிய நிகழ்வாக, பீகார் மாநில ஆளுநர் பாகு சௌஹானிடம் ஜேடி(யு) சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் தற்போது மாலை 4மணிக்கு […]
பீகார் மாநிலம் பாட்னாவில் ஐக்கிய ஜனதா தளம் எம்எல்ஏக்கள், எம்பிஏக்கள் முதல்வர் நிதிஷ்குமார் உடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். பாஜக கூட்டணியில் இருந்து ஜே டியூ விலக உள்ளதாக தகவல் வெளியான நிலையில், நிதிஷ்குமார் ஆலோசனை செய்கிறார். பாஜகவுடன் கூட்டணியை தொடலாமா ? வேண்டாமா என்பது பற்றி நிதிஷ்குமார் ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பாஜகவுடன் கருத்து வேற்றுமை அதிகரித்து வருவதால் கூட்டணியில் இருந்து நித்திஷ் வெளியேற வாய்ப்பு என தகவல் வெளியாகி இருந்த நிலையில், […]
ஐக்கிய ஜனதா தளம் கட்சியிலிருந்து தன்னை நீக்கிய முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் நன்றி தெரிவித்துள்ளார். பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் துணைத் தலைவராக செயல்பட்டுவந்த அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், சமீபகாலமாக நிதிஷ் குமாரின் முடிவுகள் குறித்து விமர்சித்துவந்தார். இதனிடையே, சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆதரவு அளித்தை எதிர்த்து கடுமையாக விமர்சித்த பிரசாந்த் கிஷோர், […]
பிகாரில் மனிதச் சங்கிலி நிகழ்வை பதிவுசெய்ய ஹெலிகாப்டர்களை வாடகைக்கு எடுத்து பொதுமக்களின் பணத்தை வீணடித்துவிட்டதாக முதலமைச்சர் நிதிஷ் குமார் மீது ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் தேஜஷ்வி யாதவ் குற்றஞ்சாட்டினார். ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் தேஜஷ்வி யாதவ், பிகாரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் மீது குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தார். செய்தியாளர்கள் சந்திப்பின்போது தேஜஸ்வி யாதவ் கூறும்போது, “பிகார் மாநிலத்தில் கடுமையான வேலையின்மை உள்ளது. ஆனால் மனிதச் […]
சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 16,000 கிமீ நீள மனித சங்கிலி பிகார் மாநிலத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது. வரதட்சணை, குழந்தை திருமணம் உள்ளிட்டவைக்கு எதிராக நிதிஷ் குமார் தலைமையிலான பிகார் அரசு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறது. இதன் ஒரு அங்கமாக, சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 16,000 கி.மீ நீள மனித சங்கிலி அம்மாநில தலைநகர் பாட்னாவில் நடைபெறவுள்ளது. இதில், அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார், துணை முதலமைச்சர் சுசில் குமார் மோடி உள்ளிட்ட பல […]