Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சோகமயமான கோவில் திருவிழா…. பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது… திருப்பூரில் பரபரப்பு…!!

கோவில் திருவிழாவின்போது பலூன் வியாபாரி வைத்திருந்த நைட்ரஜன் காற்று நிரப்பப்பட்ட சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மலை கோவில் பகுதியில் குழந்தை வேலாயுதசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த 21ஆம் தேதி தேர் திருவிழா தொடங்கியது. இந்நிலையில் குழந்தை வேலாயுதசாமி வள்ளி-தெய்வானையுடன் தேரோட்டம் நேற்று மாலை நடைபெற்றதால் அந்தப் பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் அங்கு குவிந்தனர். இதனையடுத்து மாலை 5 மணிக்கு தேர் கிரிவலம் வருதல் நிகழ்ச்சியானது […]

Categories

Tech |