நிவர் புயல் தற்போது புதுச்சேரியில் இருந்து 50கிலோ மீட்டர் தொலைவில் நிலப்பகுதியில் உள்ளது. கரையை கடந்த நிவர் புயல் தற்போது புதுச்சேரியில் இருந்து 50 கிலோமீட்டர் வடமேற்கே நிலப்பகுதியில் நிலை கொண்டிருக்கிறது. நேற்று இரவு 11 30 மணியளவில் புதுச்சேரி அருகே கரையைக் கடக்க தொடங்கியது நிவர் புயல். அதி தீவிர புயலாக இருந்த நிலையில் சற்று குறைந்து கரையை கடக்க தொடங்கியிருந்தது. சரியாக அதிகாலை 2.30 மணிக்கு முழுவதுமாக புயல் கரையை கடந்தது. மிகப்பெரிய பாதிப்பை […]
Tag: #NivarCyclone
நிவர் புயல் கரையை கடந்ததை அடுத்து விழுப்புரத்தில் 28 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. நிவர் புயல் எதிரொலியாக சென்னை புறநகர் பகுதியான தாம்பரத்தில் 31.4 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. முன்னதாக அதிகபட்சமாக கடலூரில் 24.6 சென்டி மீட்டரும், புதுச்சேரியில் 23.7 சென்டி மீட்டர் மழையும் பதிவான நிலையில் சென்னையின் புறநகரான தாம்பரத்தில் 31 சென்டி மீட்டருக்கு மேல் மழை பெய்திருக்கிறது. நிவர் புயல் பெருமளவிற்கு சேதத்தை ஏற்படுத்த வில்லை என்றாலும் பெரும் மழையை கொடுத்திருக்கிறது. கடலூர், […]
நிவர் புயல் காரணமாக நேற்று மூடப்பட்ட சென்னை விமான நிலையம் மீண்டும் சேவையை தொடங்க இருக்கின்றது. நிவர் புயல் காரணமாக நேற்று இரவு 7 மணி முதல் இன்று காலை 7 மணி வரை சென்னை விமான நிலையம் மூடப்படுவதாக சென்னை விமான நிலையம் அறிவித்திருந்தது. தற்போது புயல் கடந்த பிறகு மழை சற்று அதிகமாக இருப்பதனால் 7 மணியில் இருந்து சென்னை விமான நிலையம் செயல்படத் தொடங்கியிருக்கிறது. டெல்லி, அகமதாபாத் மற்றும் அந்தமான் செல்லக்கூடிய பல […]
நிவர் புயல் அடுத்த 6 மணி நேரத்தில் வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் மையம் கொண்டிருந்த நிவர் புயல் நேற்று மாலை அதி தீவிர புயலாக வலுவடைந்தது. அதி தீவிர புயலாக மாறிய பின்னர் நேற்று மாலை 5.30 மணிக்கு கரையை நோக்கி 16 கி.மீ. வேகத்தில் நகர்ந்தது. அப்போது அதன் வெளிச்சுற்று பகுதி கடலூரை தொட்டுவிடும் நிலையில் இருந்தது. அதனால் கடலூர் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றுடன் கனமழை […]
நிவர் புயலால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து தொடர்பாக உதவிக்கு அழைப்பதற்கான எண்களை காவல்துறை அறிவித்துள்ளது. அதி தீவிரமாக மாறிய நிவர் புயலால், பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி உள்ளனர். புயலின் தீவிரத்தை உணர்ந்து, தமிழக அரசும், பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு புயல் கரையை கடக்கும் வரை வெளியே வர வேண்டாம் என எச்சரித்துள்ளது. இந்நிலையில், நிவர் புயல் காரணமாக, சாலைகளில் ஆங்காங்கே மழை நீர் ஓடிக் கொண்டிருப்பதால், மக்களின் பொருட்களும், வெள்ள நீரில் அடித்துச் […]
நிவர் புயலின் பாதிப்புகள் குறித்து அமைச்சர் உதயகுமார் கருத்து தெரிவித்துள்ளார். அதி தீவிர புயலாக உருமாறிய நிவர் புயலால் பல பகுதிகளில் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். அதே போல், தொடர் கனமழை பெய்து வருவதால், சாலைகளில் நீர் வெள்ளப்பெருக்காக ஓடிக்கொண்டிருக்கிறது. பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மக்கள் இருளில் அவதிப் பட்டுக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில், இந்த புயல் காரணமாக, காற்று பலமாக வீசியதால், தற்போது வரை 286 செல்போன் கோபுரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக […]
நிவர் புயல் காரணமாக மறு அறிவிப்பு வரும் வரை பிரதான சாலைகள் மூடப்படுவதாக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. அதி தீவிர புயலாக மாறிய நிவர் புயலால் சென்னை மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த புயல் காரணமாக, செம்பரம்பாக்கம் அணை உள்ளிட்ட பல்வேறு அணைகள் முழு கொள்ளளவை எட்டியதால், அணையின் மதகுகளை திறந்து விடப்பட்டதாலும், தொடர் கனமழையாலும் சென்னையில் முக்கிய சாலைகள் பல வெள்ளப்பெருக்காக காட்சியளிக்கின்றன. இதன் காரணமாக, பாதுகாப்பு கருதி, சென்னையில் பிரதான சாலைகள் […]
தற்போது புதுச்சேரி மாநிலத்தில் நிவர் புயல் கரையை கடந்து கொண்டு இருக்கின்றது. இதனால் 8 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து கொண்டு இருக்கின்றது. அரியலூர், கடலூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதே போல தஞ்சாவூர், திருவாரூர், பெரம்பலூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, திருவள்ளூர், வேலூர், செங்கல்பட்டு, சென்னையில் மிதமான மழை பெய்து வருகிறது.
நிவர் புயலால் கனமழை பெய்து வருவதால் பாதுகாப்பு கருதி சென்னையில் பிரதான சாலைகள் மூடப்பட்டுள்ளன. எண்ணூர் விரைவு சாலை, மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை சாலை, ஈசிஆர், பழைய மாமல்லபுரம் சாலை, பூந்தவல்லி நெடுஞ்சாலை, அண்ணாசாலை ஆகியவை மறு உத்தரவு வரும் வரை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறி செல்லும் மக்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் புதுச்சேரிக்கு வடக்கே 40 கிலோ மீட்டர் தொலைவில் நிவர் […]
”நிவர்” புயல் புதுச்சேரியின் வடக்கே 40 கிலோமீட்டர், கடலூரில் இருந்து 50 கிலோ மீட்டர், சென்னையில் இருந்து 115 கிலோ மீட்டர் தொலைவில் நிபர் புயல் கரையை கடக்க தொடங்கியுள்ளது. புயல் கரையை கடக்கும் இடங்களில் 130 கிலோ மீட்டர் முதல் 140 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுகின்றது. கடந்த ஒரு மணி நேரமாக புயலின் முன் பகுதி கரையை கடந்து வருகின்றது. மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் வட மேற்கு திசையில் […]
”நிவர்” புயல் புதுச்சேரியின் வடக்கே 40 கிலோமீட்டர், கடலூரில் இருந்து 50 கிலோ மீட்டர், சென்னையில் இருந்து 115 கிலோ மீட்டர் தொலைவில் நிபர் புயல் கரையை கடக்க தொடங்கியுள்ளது. புயல் கரையை கடக்கும் இடங்களில் 130 கிலோ மீட்டர் முதல் 140 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுகின்றது. கடந்த ஒரு மணி நேரமாக புயலின் முன் பகுதி கரையை கடந்து வருகின்றது. மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் வட மேற்கு திசையில் […]
புதுச்சேரியின் வடக்கே 30 கிலோ மீட்டர் தொலைவில் நிவர் அதி தீவிர புயல் கரையை கடக்க தொடங்கியுள்ளது. அதிகாலை 3 மணி வரை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கடலூர் – புதுவை பகுதியில் அதீத கனமழை பெய்து வருகின்றது. புயல் கரையை கடக்கும் இடங்களில் 120 கி.மீ. முதல் 140 கி.மீ வேகத்தில் காற்று வீச தொடங்கியுள்ளது. இந்நிலையில் இன்று காலை 8.30 முதல் 10.30 வரை கடலூரில் 16.3 சென்டிமீட்டர் மழையும், புதுச்சேரியில் 14.9 […]
நிவர் புயல் புதுச்சேரியில் கரையை கடக்க தொடங்கி நிலையில் காஞ்சிபுரம் நகர் முழுவதும் மின்சாரம் நிறுத்தபட்டுள்ளது. புயல் கரையை கடந்த பிறகு புயல் பாதிப்பு இல்லாத பகுதிகளில் படிப்படியாக மின் வினியோகம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிவர் புயல் புயல் புதுச்சேரிக்கு வடக்கே அதி தீவிர புயலாக கரையை கடக்க தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதுச்சேரிக்கு வடக்கே 30 கிலோமீட்டர் தொலைவில் கரையை கடக்க தொடங்கிய நிவர் புயல் 16 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகின்றது. நிவர் புயல் கரையை கடக்கும் இடங்களில் 120 கிலோ மீட்டர் முதல் 140 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசத் தொடங்கியுள்ளது. இன்னும் மூன்று மணி நேரத்தில் புதுச்சேரி அருகே புயலின் மையப்பகுதி […]
புதுச்சேரிக்கு வடக்கே நிவர் புயல் அதி தீவிர புயலாக மா கரையை கடக்க தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புதுச்சேரிக்கு வடக்கே 30 கிலோமீட்டர் தூரத்தில் கரையை கடக்கிறது. முழுதாக புயல் கரையை கடந்த நள்ளிரவு 3 மணி வரை ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அடுத்த 3 மணி நேரத்தில் அரியலூர், கடலூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், நாகை, மயிலாடுதுறை ஆகிய 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை […]
நிவர் புயல் இன்னும் ஒரு மணி நேரத்தில் கரையை கடக்க தொடங்க இருக்கும் நிலையில் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என சொல்லப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்தில் நிவர் புயல் கரையைக் கடக்க தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது 120 கிலோ மீட்டர் முதல் 145 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். இதையடுத்து தமிழகத்தில் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் […]
வங்கக்கடலில் தீவிர புயலாக உள்ள நிவர் புயல் காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என்றும், புயலின் தாக்கம் இன்றிரவு முதல் அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. நிவர் புயல் காரணமாக பலத்த காற்று வீசுவதாலும், கனமழை பெய்வதாலும் பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்த்து, பாதுகாப்பாக இருக்கும்படி அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் புயலை எதிர்கொண்டு மக்களைக் காக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் […]
இன்னும் ஒரு மணி நேரத்தில் நிவர் புயல் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ‘நிவர்’ புயல் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில், ஆங்காங்கே நீர் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து தொடர்பாக உதவிக்கு அழைக்க காவல்துறை உதவி எண்களை வெளியிட்டுள்ளது. 9498186868, 9444322210, 9962532321 ஆகிய எண்களுக்குத் தொடர்புகொண்டு போக்குவரத்து நெரிசல் தொடர்பான உதவிகளைக் கோரலாம் எனக் […]
நிவர் புயல் இன்னும் 1 மணி நேரத்தில் கரையை கடக்க தொடங்கும் என தேசிய வானிலை மையம் அறிவித்து உள்ளது. நிவர்’ புயலானது தற்பொழுது கடலூரிலிருந்து 60 கிலோமீட்டர் கிழக்கு, தென்கிழக்குத் திசையில் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் நகரும் வேகம் 13 கிலோ மீட்டரில் இருந்து 14 கிலோமீட்டராக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் இருந்து 55 கிலோ மீட்டரிலும், சென்னையில் இருந்து 130 கிலோ மீட்டரிலும் புயலானது நிலைகொண்டுள்ளது. ‘நிவர்’ புயல் காரணமாக […]
வங்கக்கடலில் தீவிர புயலாக உள்ள நிவர் புயல் இன்று பிற்பகலில் அதி தீவிர புயலாக வலுப்பெறும் என்றும், காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் இன்றி நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என்றும், புயலின் தாக்கம் இன்றிரவு முதல் அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிவர் புயலுக்கு கண் பகுதி உருவாகாது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது. நிவர் புயல் நெருங்குவதால் சென்னையில் 30 முதல் […]
வங்கக்கடலில் தீவிர புயலாக உள்ள நிவர் புயல் இன்று பிற்பகலில் அதி தீவிர புயலாக வலுப்பெறும் என்றும், காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் இன்றி நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என்றும், புயலின் தாக்கம் இன்றிரவு முதல் அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிவர் புயலுக்கு கண் பகுதி உருவாகாது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது. நிவர் புயல் நெருங்குவதால் சென்னையில் 30 முதல் […]
வங்கக்கடலில் தீவிர புயலாக உள்ள நிவர் புயல் இன்று பிற்பகலில் அதி தீவிர புயலாக வலுப்பெறும் என்றும், காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் இன்றி நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என்றும், புயலின் தாக்கம் இன்றிரவு முதல் அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிவர் புயலுக்கு கண் பகுதி உருவாகாது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது. நிவர் புயல் நெருங்குவதால் சென்னையில் 30 முதல் […]
வங்கக்கடலில் தீவிர புயலாக உள்ள நிவர் புயல் இன்று பிற்பகலில் அதி தீவிர புயலாக வலுப்பெறும் என்றும், காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் இன்றி நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என்றும், புயலின் தாக்கம் இன்றிரவு முதல் அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிவர் புயலுக்கு கண் பகுதி உருவாகாது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது. நிவர் புயல் நெருங்குவதால் சென்னையில் 30 முதல் […]
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான நிவர் புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. இது, இன்று மதியம் அதிதீவிர புயலாக வலுப்பெற்று இன்று இரவு புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மணிக்கு 145 கிமீ வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அத்துடன், தமிழகம், புதுசேரி கடலோர மாவட்டங்களில் அதீத கனமழைக்கும், உள் மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புயல் காரணமாக அடையாறு ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு […]
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான நிவர் புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. இது, இன்று மதியம் அதிதீவிர புயலாக வலுப்பெற்று இன்று இரவு புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மணிக்கு 145 கிமீ வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அத்துடன், தமிழகம், புதுசேரி கடலோர மாவட்டங்களில் அதீத கனமழைக்கும், உள் மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நிவர் புயல் காரணமாக நாளை மறுநாள் நடைபெற இருந்த […]
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான நிவர் புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. இது, இன்று மதியம் அதிதீவிர புயலாக வலுப்பெற்று இன்று இரவு புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மணிக்கு 145 கிமீ வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அத்துடன், தமிழகம், புதுசேரி கடலோர மாவட்டங்களில் அதீத கனமழைக்கும், உள் மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நிவர் புயல் காரணமாக பலத்த காற்று […]
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான நிவர் புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. இது, இன்று மதியம் அதிதீவிர புயலாக வலுப்பெற்று இன்று இரவு புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மணிக்கு 145 கிமீ வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அத்துடன், தமிழகம், புதுசேரி கடலோர மாவட்டங்களில் அதீத கனமழைக்கும், உள் மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நிவர் புயல் மீட்பு பணியில் கடற்படைக்கு சொந்தமான […]
சென்னை மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என சென்னை பெருநகர காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது தென்மேற்கு வங்கக் கடலில் உருவான நிவர் புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. இது, இன்று மதியம் அதிதீவிர புயலாக வலுப்பெற்று இன்று இரவு புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மணிக்கு 145 கிமீ வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அத்துடன், தமிழகம், புதுசேரி கடலோர மாவட்டங்களில் அதீத கனமழைக்கும், உள் […]
அதிதீவிர புயலாக கரையை கடக்க இருக்கும் நிவர் புயல் 16 கி.மீட்டர் வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வந்தது. தற்போது அதன் வேகம் 13 கி.மீட்டராக குறைந்துள்ளது. சென்னையில் இருந்து 185 கி.மீட்டர் தூரத்திலும், புதுவையில் இருந்து 115 கி.மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது என வானிமை மையம் தெரிவித்துள்ளது. கடலூரில் இருந்து 90 கி.மீட்டர் தொலைவில் நிலை கொண்டிருந்த நிவர் புயல், தற்போது 110 கி.மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. சென்னையில் தற்போது 20 கி.மீட்டர் வேகத்தில் காற்று […]
‘கடவுள் ஏதோ கோபமாக இருக்கிறார், தயவு செஞ்சு வெளியே போகாதீர்கள்’ என நடிகை குஷ்பூ வேண்டுகோள் விடுத்துள்ளார். நிவர் புயல் கரையை கடக்க இருக்கின்றது. புயலின் வெளிப்புறம் கடலூர் கரையை தொட்டுள்ளது. தற்போதைய நிலையில் புயல் நகரும் வேகம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் மக்கள் எச்சரிக்கையுடன், கவனமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி நடிகை குஷ்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 2020 இல் பல பிரச்சனைகளை சந்தித்து விட்டோம். பொருளாதார […]
மழை வெள்ளத்தில் சிக்கியுள்ள சென்னையின் பல பகுதிகளை திமுக தலைவர் முக.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகின்றார். நிவர் புயல் கரையை கடக்க இருக்கும் நிலையில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகின்றது. திமுக சார்பில் அக்கட்சி தலைவர் மு க ஸ்டாலின் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில் நிவர் புயல் காரணமாக பொதுமக்கள் எந்தெந்த போது அத்தியாவசிய பொருட்கள், அடிப்படை வசதிகளின்றி பாதிப்படைகின்றார்களோ, அந்த பகுதியில் திமுக நிர்வாகிகள் உடனடியாக தங்களுடைய […]
அடுத்த ஆறு மணி நேரத்தில் நிவர் புயல் அதி தீவிர புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து இருக்கிறது. வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள நிவர் புயலானது கடந்த ஆறு மணி நேரத்தில் மணிக்கு 11 கிலோ மீட்டர் வேகத்தில் நகருகிறது. வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது. இது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி இடையில் உள்ள மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையை கடக்க கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்த […]
நிவர் புயலை எதிர்கொள்ள இருக்கும் நிலையில் கவிப் பேரரசு வைர முத்து கவிதை வடிவில் ட்விட் போட்டுள்ளார். நிவர் புயல் எதிரொலியாக, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இன்று நண்பகல் அதிதீவிர புயலாக வலுப்பெறும் இப்புயல், இன்று (நவம்பர் 25) இரவு புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் இரண்டு நாட்களுக்கு சென்னையில் மழை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கவிஞ்சர் வைரமுத்து தனது ட்விட்டர் […]
நிவர் புயல் நாளை மறுதினம் கரையை கடக்க உள்ள நிலையில் அதற்கான முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு பணிகள் தொடர்பான ஆலோசனையை தமிழக முதலமைச்சர் தற்போது ஆலோசனை நடத்துகின்றார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் ஆலோசனையில் அமைச்சர்களாக உதயகுமார், தங்கமணி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்று இருக்கிறார்கள். இதில் புயல் தடுப்பு பணிகள் எவ்வாறு மேற்கொள்வது ? பொதுமக்களை எப்படி பாதுகாப்பது ?நிவாரண முகாம்கள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இந்த ஆலோசனையில் ஆலோசிக்கப்படுகிறது. ஏற்கனவே கஜா புயலின் போது […]