Categories
பல்சுவை

“பணக்கார அந்தஸ்து வேண்டாம்” சொத்து சேர்ப்பதே சேவை செய்ய தான்….. ரத்தன் டாட்டா…!!

Rattan Tata-வை தெரியாதவர்கள் யாரும் கிடையாது. இவரைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்றை தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். இவர் இந்தியாவின் பணக்காரர்களில் ஒருவர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர் எந்த அளவிற்கு மிகப்பெரிய பணக்காரர் என்பதை நாம் என்றாவது யோசித்துப் பார்த்திருக்கிறோமா. இதற்கு ஒரு சின்ன எடுத்துக்காட்டு, இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் முகேஷ் அம்பானியும் ஒருவராவார். இவருடைய net worth கிட்டத்தட்ட 96 பில்லியன் டாலர் ஆகும். ஆனால் Rattan […]

Categories

Tech |