Categories
பல்சுவை

பணம் இல்லாத போதும்….. குடும்ப ஆசையை நிறைவேற்றிய தந்தை….. பாசத்தால் வந்த IDEA-க்கு புதிய கார் பரிசு….!!

பொதுவாக ஒரு குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆசை உண்டு. அதில் தந்தையானவருக்கு சொல்லவே வேண்டாம். தன்னிடம் பணம் இல்லை என்றாலும் தங்களுடைய குடும்பத்திற்கு இது செய்ய வேண்டும், அது செய்ய வேண்டும் என ஒரு பெரிய லிஸ்டையே வைத்திருப்பார்கள். அதில் ஒன்றுதான் தங்கள் குடும்பத்துக்கென தனியே ஒரு கார் வாங்கி தங்களுடைய வீட்டின் முன்னால் நிறுத்த வேண்டும் என்பதாகும். ஆனால் அவருடைய ஆசை நிறைவேறுவதற்கு போதுமான பணம் இருக்கிறதா என்று கேட்டால் இல்லை என்பதுதான் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பணம் தரவில்லை…. விரக்தியில் மாணவன் எடுத்த முடிவு… தவிக்கும் தாயார்…!!

செலவுக்கு பணம் தராததால் கல்லூரி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள போளூர் ரயில்வே கிராஸ் ரோடு பகுதியில் சந்திரா என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு விக்டர் ரோசாரியோ என்ற மகன் உள்ளார். இவர் பி.பி.ஏ இரண்டாம் ஆண்டை வேலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் விக்டர் தனது தாயிடம் செலவுக்கு பணம் வேண்டும் என்று கேட்டபோது அவரது தாய் தன்னிடம் பணம் […]

Categories

Tech |