Categories
தேசிய செய்திகள்

பஸ்…. ரயில்… மெட்ரோ….. எதுவும் இயங்காது…. முதல்வர் உத்தரவு….!!

சென்னையில் வருகின்ற 22 ஆம் தேதி மெட்ரோ ரயில்கள் இயங்காது என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி இந்தியாவிலும் அதனுடைய தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனை முதற்கட்டமாக தவிர்க்கவே இந்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பிரதமர் மோடி வருகின்ற மார்ச் 22ஆம் தேதி சுய ஊரடங்கு உத்தரவை பொது மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அவரது வேண்டுகோளை ஏற்று […]

Categories

Tech |