உ.பியில் ஓடும் பஸ்ஸில், பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவிலிருந்து மதுராவிற்கு செல்வதற்கு தனது குழந்தையுடன் பெண் ஒருவர் படுக்கை வசதியுடன் இருக்கும் பஸ்ஸில் பயணம் செய்துள்ளார்.. அப்போது அந்த பெண்ணை பஸ்ஸில் இருந்த 2 டிரைவர்கள், பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர்.. இதில் வேதனையான விஷயம் என்னவென்றால் 12 பயணிகள் இருந்தும், அப்பெண்ணுக்கு இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. 2 டிரைவர்களில் ஒருவர் இரவு நேரத்தில் பஸ் […]
Tag: noida
ஒரு பெண் காவலர் தனது ஒன்றரை வயது கைக்குழந்தையுடன் உத்தரபிரதேச முதல்வரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. முதல்வர் யோகி ஆதித்யநாத் கவுதம் புத்தா நகர் பகுதியில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு வளர்ச்சி பணி திட்டங்களைத் தொடங்கி வைத்தார். நொய்டாவில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவர் சென்றபோது, ஆண்கள், பெண்கள் என ஏராளமான காவல்துறையினர் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்தனர். அவர்களில் பிரீத்தி ராணி (Priti Rani) என்ற […]
அமோனியா கசிந்து ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 300-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். நொய்டாவிலுள்ள ஹல்டிராமின் கட்டடத்தில் அமோனியா வாயு கசிந்து விபத்து ஏற்பட்டது. இதில் 42 வயது மதிக்கத்தக்க தொழிலாளி ஒருவர் இறந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து காரணமாக 300-க்கும் மேற்பட்டோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். விபத்து ஏற்பட்ட இடத்தில் இடத்தில் இரண்டு கட்டடங்கள் இருந்தன. அதில் ஒன்று உற்பத்தி கட்டடம். மற்றொரு கட்டடம் குளிரூட்டல், பராமரிப்புப் பணிக்காக உபயோகிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து தேசிய […]
உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் 2 பால் பாக்கெட்டுகளை காவல்துறையினர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி வைரலானதையடுத்து சம்பந்தப்பட்ட இரு அதிகாரிகளும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள கடை ஒன்றில் வெளியே கடந்த 19ம் தேதி இரவு கொண்டு வரப்பட்ட பால் பாக்கெட்டுகள் ட்ரேவில் அடுக்கி கடை வெளியில் வைக்கப்பட்டது. அப்போது ரோந்து வாகனத்தில் அங்கு வந்த இரண்டு காவல்துறை அதிகாரிகளில் ஒருவர் மட்டும் கீழே இறங்கி வந்து, இரண்டு பால் […]