நோக்கியா நிறுவனம் தனது புதிய நோக்கிய 6.2 மற்றும் நோக்கியா 7.2 ஸ்மார்ட் போன்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. நோக்கியா நிறுவனத்தின் புதிய நோக்கியா 7.2 மற்றும் நோக்கியா 6.2 ஸ்மார்ட்போன்கள் கூகுளின் ஆண்ட்ராய்டு ஒன் இயங்குதளத்தை அடிப்படையாகக் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் வாட்டர் டிராப்-நாட்ச்சுகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் நோக்கியா 6.2 ஸ்மார்ட்போன் இரண்டு நானோ சிம் வசதியுடனும், ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்புடனும், ஹெச்.டி.ஆர் 10 வசதி மற்றும் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு மற்றும் 500நிட்ஸ் ஒளிர்வுடனும் மற்றும் 6.3-இன்ச் fullHD+ […]
Tag: nokia
நோக்கியா நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களின் விலையானது அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது . இந்தியாவில் நோக்கியா 7.1 மற்றும் நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் விலையானது குறைக்கப்பட்டுள்ளது. இந்த நோக்கியா 7.1 ஸ்மார்ட்போன் 4 ஜி.பி. மாடல் ரூ. 12,999 விலையிலும் , நோக்கியா 6.1 பிளஸ் ரூ. 11,999 விலையிலும் விற்பனை செய்யப்பட்டுவந்தது . தற்போது , அமேசான் தளத்தில் இதன் விலையானது குறைவாக கிடைக்கிறது . குறிப்பாக , நோக்கியா 6.1 பிளஸ் மாடலின் 4 ஜி.பி. […]
நோக்கியா நிறுவனம் தனது 5ஜி ஸ்மார்ட்போனை மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்ய உள்ளது . நோக்கியா நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட்போனை ஹெச்.எம்.டி குளோபல் நிறுவனமானது உருவாக்கி வருகிறது. இந்த 5ஜி ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்படலாம் என நோக்கியா அதிகாரி ஜூஹோ சர்விகாஸ் தெரிவித்துள்ளார். தற்போது ,பல்வேறு ஸ்மார்டபோன் நிறுவனங்கள் புதியதாக 5ஜி ஸ்மார்ட்போனை உருவாக்கி வரும் நிலையில், ஹெச்.எம்.டி. குளோபல் நோக்கியா 5ஜி ஸ்மார்ட்போன்களின் விலையை குறைவாக நிர்ணயிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது . இந்நிலையில் , அமெரிக்கா, சீனா, […]