Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கடைசி நாள் வந்துட்டா…. வண்டிகளில் ஆரவாரம்…. அலுவலகத்தில் பரபரப்பு….!!

உள்ளாட்சி பதவிகளுக்காக அலைமோதி வந்து வேட்பாளர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர். கள்ளக்குறிச்சியில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் வருகின்ற 6-ம் தேதி மற்றும் 9-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இம்மாவட்டத்தில் 3773 பதவிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. தற்போது இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 15-ஆம் தேதி தொடங்கப்பட்டுள்ளது. இதில் கடந்த ஆறு நாட்களில் 9,129 நபர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர். பின்னர் கடைசி […]

Categories

Tech |