வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகின்றது. வடகிழக்கு பருவமழை கடந்த 17ஆம் தேதி முதல் தொடங்கியதால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அடுத்த ஒரு சில தினங்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் ஏற்கனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது குறித்தும் , இனி செய்ய வேண்டிய பணிகள் குறித்து முதல்வர் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகின்றது. தலைமை செயலகத்தில் […]
Tag: #NortheastMonsoon
வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் கண்காணிக்க மாவட்டம்தோறும் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்துக்கு அதிக மழை கொடுக்கும் வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வடகிழக்கு பருவமழை பணியை மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடத்தியதன் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கண்காணிப்பு அதிகாரிகளாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்கள். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய காரணத்தினால் அனைத்து […]
தமிழகம், புதுவை, கேரளா, கர்நாடகா, தெற்கு ஆந்திரா பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் , புதுவை , கேரளா , கர்நாடகா, தெற்கு ஆந்திரா ஆகிய இடங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை தொடங்கும் என நினைக்க பட்ட நிலையில் ஒரு நாட்களுக்கு முன்பாகவே தொடங்கி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது கூறியுள்ளது. பொதுவாக வடகிழக்குப் பருவமழை அக்டோபர் […]