வடமாநில தொழிலாளி 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள முட்டிநாடு கிராமத்தில் கேரட் அறுவடை பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இங்கு மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த சுரேஷ் என்ற தொழிலாளி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் அதே பகுதியில் வசித்து வேலைக்கு சென்று வரும் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி மீண்டும் வீட்டிற்கு […]
Tag: northern worker arrest
வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற வடமாநில வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வெரைட்டி ஹால் ரோடு பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்று செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த வங்கியில் பணிபுரியும் ஊழியர்கள் கடந்த 10ஆம் தேதி வேலை முடித்து விட்டு வங்கியை பூட்டி சென்றுள்ளனர். இதனையடுத்து மறுநாள் காலை வந்து பார்த்த போது வங்கியின் பக்கவாட்டு ஜன்னல் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு உடனடியாக உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது காசாளர் அறை மற்றும் லாக்கரை உடைத்து […]
இளம் பெண் குளித்துக் கொண்டிருக்கும்போது எட்டிப்பார்த்த வடமாநில தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள மணல் பகுதியில் கௌதம் என்ற வடமாநில தொழிலாளி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கௌதம் அதே பகுதியில் வசிக்கும் திருமணமான 23 வயது இளம்பெண் அவரது வீட்டின் குளியலறையில் குளித்துக் கொண்டிருந்த போது எட்டி பார்த்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த […]
வடமாநில தொழிலாளி கோவை விமான நிலையத்துக்குள் அத்துமீறி நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பீளமேட்டில் இருக்கும் சர்வதேச விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மர்ம நபர் ஒருவர் விமான நிலைய வளாகத்தின் பின்புறம் பகுதியில் ஓடுதளத்தை ஒட்டி உள்ள சுவரை தாண்டி உள்ளே குதித்துள்ளார். இதனையடுத்து அந்த நபரை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பிடித்து விசாரித்ததில், அவர் மேற்கு வங்க மாநிலத்தில் […]