பெயிண்ட்டை துடைத்து சுத்தம் செய்து கொண்டிருக்கும் போது உடலில் தீ பிடித்ததால் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள சிறு களத்தூரில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிப்லாப் பத்ரா என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் கார் கதவுகளுக்கு பெயிண்ட் அடிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது பிப்லாப் பத்ரா எதிர்பாராத விதமாக பெயிண்ட்டை கீழே கொட்டி விட்டதால் அதன்மீது தின்னரை ஊற்றி சுத்தம் செய்யும் […]
Tag: northern worker died
நண்பர்களுடன் சவால் விட்டு டர்பன்டைன் ஆயிலை குடித்த வட மாநில தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வடவள்ளி நவாவூர் பகுதியில் உத்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பால்ராம் யாதவ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் தங்கி பெயிண்டர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென டர்பன்டைன் ஆயிலை எடுத்து யாரால் இதை குடிக்க முடியும் என்று பால்ராம் சவால் விட்டுள்ளார். இதனை அடுத்து நண்பர்கள் யாரும் அதனைக் குடிக்கும் முன்வராததால் பால் […]
எந்திரத்தில் சிக்கி தனது இரண்டு விரல்கள் துண்டான விரக்தியில் வடமாநில தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஹரி பால் தாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தொழிற்சாலையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது, அங்கிருந்த எந்திரத்தில் அவரது வலது கை சிக்கியதால் கடந்த ஜனவரி மாதம் அவருடைய இரண்டு விரல்கள் […]
செங்கல் சூளையில் வேலை பார்ப்பதற்காக வந்த வட மாநிலத் தொழிலாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள பிள்ளை குளம் பகுதிக்கு வெளிமாநிலத்தில் இருந்து சிலர் செங்கல் சூளையில் வேலை பார்ப்பதற்காக சென்றுள்ளனர். இவ்வாறு வேலைக்கு சென்ற மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த நேபால் சர்தார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பஹாடியா ஆகிய இரண்டு வாலிபர்கள் வாந்தி எடுத்து உள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அருகிலிருந்தவர்கள் இருவரையும் ஆட்டோவில் கடையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து […]
கட்டுமான பணியின் போது வடமாநில தொழிலாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கிண்டி ஐ.ஐ.டி-யில் மெக்கானிக்கல் துறைக்கு கட்டிடம் கட்டுமான பணியானது நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் குஜராத் கட்டுமான நிறுவனம் ஒன்று கடந்த இரண்டு மாதங்களாக இந்த கட்டடத்தை கட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அப்போது மாடியில் சாரம் கட்டும் பணியில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் என்பவர் ஈடுபட்டுள்ளார். அப்போது மனோஜ் நிலை தடுமாறி திடீரென கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து சம்பவ […]