Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இப்படிலாம் கூட்டிட்டு வர கூடாது… தொழிலாளர்களுக்கு பரிசோதனை… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

விதிமுறைகளை மீறி வட மாநிலத் தொழிலாளர்களை ஏற்றி வந்த சொகுசு பேருந்துகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள காங்கயம்-சென்னிமலை சாலை பகுதியில் தேங்காய் உலர் களம் செயல்பட்டு வருகிறது. இங்கு பீகாரிலிருந்து 63 தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு ஒரு சொகுசு பேருந்து வந்துள்ளது. இதனை அறிந்த வருவாய் துறை அதிகாரிகள் அந்த சொகுசு பேருந்துகளை பறிமுதல் செய்து அபராதம் விதித்துள்ளனர். இதனை அடுத்து அதில் வந்த வட மாநிலத் தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து […]

Categories

Tech |