Categories
தேசிய செய்திகள்

குழந்தைகள் ஆபாச வீடியோ கைது லிஸ்டில் வடமாநில இளைஞர்!

சலூன் கடையில் வடமாநில இளைஞர் ஒருவர் குழந்தைகளின் ஆபாச வீடியோவை பகிர்ந்த குற்றத்திற்காக போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கரூர் வையாபுரி நகரில் உள்ள சலூன் கடை ஒன்றில் உத்தரப் பிரதேச மாநிலம் கச்சனால் என்ற பகுதியைச் சேர்ந்த நியாஸ் அலி (வயது 23) என்பவர் கடந்த ஆறு மாதங்களாக பணியாற்றி வந்தார். இவர் தனது செல்போனில் குழந்தைகளின் ஆபாச புகைப்படம், வீடியோக்களை பதிவிறக்கம் செய்து அதை மற்றவர்களுக்கும் பகிர்ந்துள்ளார். இதனையடுத்து கரூர் நகர காவல் உதவி […]

Categories
தேசிய செய்திகள்

10,00,000 ஹெக்டரில் நெல்……. 20,00,000 ஹெக்டரில் கோதுமை சாகுபடி……. வேளாண் அமைச்சகம் தகவல்….!!

வடமாநிலங்களில் நடப்பாண்டில்  கோதுமை மற்றும் நெல் பயிரிடும் பரப்பு அதிகரித்திருப்பதாக வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது. வடமாநிலங்களில் நடப்பாண்டு பருவத்தில் இதுவரையில் 20 லட்சம் ஹெக்டேர் பரப்புக்கு கோதுமை பயிரிடப்பட்டு உள்ளதாகவும், இது கடந்த ஆண்டைவிட 4.2 சதவீதம் அதிகம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக மத்திய பிரதேசம் ராஜஸ்தான் ஹிமாச்சல பிரதேச மாநிலங்களில் இதன் சாகுபடி பரப்பு அதிகரித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேபோன்று நெல் பயிரிடும் பரப்பு 8.5 லட்சம் பேரில் இருந்து 10 லட்சம் ஹெக்டேராக […]

Categories
பல்சுவை வானிலை

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை  உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  30 தேதி அன்று வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு வங்க கடலில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக ஜூலை ஒன்று முதல் 3 தேதி வரை வடகிழக்கு,கிழக்கு,மற்றும் இந்திய மேற்கு கடற்பகுதியில் மழை பெய்ய […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்த வட மாநில இளைஞர்கள் “சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை !!..

விஷவாயு தாக்கி வட மாநில இளைஞர்கள் உயிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது . திருப்பூர் மாவட்டத்தில்   கவுண்டம்பாளையம் என்னும் பகுதியில் இயங்கி வரும் சாய தொழிற்சாலை  ஒன்றில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியானது இன்று நடைபெற்றது. கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் சில வட மாநிலத்தை சேர்ந்த  இளைஞர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது திடீரென விஷவாயு தாக்கியதால் பணிபுரிந்து கொண்டு இருந்த வடமாநில இளைஞர்கள் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் […]

Categories

Tech |