Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தீவிரமாக நடைபெற்ற பணி…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

சென்ட்ரிங் சீட் விழுந்து வடமாநில தொழிலாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள திருப்பாற்கடல் பாலாற்றில் இருந்து திருத்தணிக்கு நகருக்கு கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் இருக்கும் கிருஷ்ணாபுரம் அருகாமையில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டும் பணி நடைபெற்று இருக்கிறது. இவற்றில் ஜார்கண்ட் மாநிலத்தில் வசிக்கும் தொழிலாளர்கள் கடந்த சில மாதங்களாக ஈடுபட்டு வருகின்றனர். அந்நேரம் எதிர்பாராவிதமாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மேல் இருந்து சென்ட்ரிங் சீட் சரிந்து ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த கிராண்டிபஸ்வான் […]

Categories

Tech |